அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது
ஆஸ்கர் எவ்வளவு மிக உயரிய விருது என்பது ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம். இனி ஆஸ்கார் நாயகர்களை தேர்வு செய்ய மின்னணு ஓட்டுப் பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிக்க ஒரு புதிய தொழில் நுட்ப முறை பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்கார் நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், எல்க்ட்ரானிக் முறையில்வாக்களிக்கும் முறையை உருவாக்க, எவ்ரிஒன் கவுன்ட்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனத்துடன் இணைவதாக கூறி உள்ளது.
‘காதல்’ இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனசுக்குள் மழைபெய்யும். காதலை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் உன்னதம் தெரியும். காதலிக்கத் தொடங்கியவுடன் உலகமே அழகானது போல தோன்றும். சாமன்ய மனிதன் கூட காதலில் விழுந்தவுடன் சரித்திர நாயகனைப் போல உணரத் தொடங்குவான். இத்தகைய மாற்றங்களை காதல் என்ற ஒற்றைச் சொல் மாற்றிவிடுகிறது.
சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது.
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது: இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு, index.dat.
லில்லி USB உருவாக்குநர் மென்பொருளானது உங்களுக்கு லினக்ஸ் உடன் தானே துவங்கக்கூடிய Live USB ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. இது ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. இந்த மென்பொருளை நேரடியாக எந்த கட்டமைப்பு நிறுவல் இல்லாமல் விண்டோஸ்சில் லினக்ஸ் இயக்க தானியங்கி தனிப்பட்ட விருப்பத்தை வழங்குகிறது.
5000 பேர் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் முயல். போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ளனர். போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸின் பி அண்ட் வி எண்டர்டெயின்மெண்ட் லிட் என்ற நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தில், கண்டுபுடி கண்டுபுடி, புழல் படங்களில் நடித்த முரளி ஹீரோவாகவும், போராண்மை சரண்யா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்குமார்,
ஒரு வழியாக நடிகை சங்கவிக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார். அமராவதி படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் விஜய்யின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர் சங்கவி தான். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட