ஜப்பானில் வெளியாகும் கோச்சடையான் இசை வெளியீடு
செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள "கோச்சடையான்" படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்போவதாக முன்பு அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றிவிட்டார். படவிழாவில் வெளியிடுவதை விட, தனது படங்களுக்கு வரவேற்பு இருக்கும் ஒரு வெளிநாட்டில் ஆடியோ நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினால் படத்திற்கும் பெரிய