மே 1 அஜீத்தின் 42 வது பிறந்தநாள். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதே ஒரு சாதனைதான். இந்த பிறந்த நாளில் அவரின் சில அல்டிமேட் விஷயங்களை பார்க்கலாம். அஜீத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் அவரது பிடித்த பாடல், பிடித்த நடிப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதிகமானவர்களுக்குப் பிடித்த படம்
நண்பர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013
நடிகர்கள்: அர்ஜுன், சேரன், விமல்,சுர்வீன், லாசினி, பானு,தம்பி ராமையா,அப்புக்குட்டி, சத்யன் இசை: யுவன்சங்கர்ராஜா இயக்கம்: வஸந்த் தயாரிப்பு: எம்.ஜி.பரத்குமார், பி.ஏ.மகேந்திரன், மகா அஜய் பிரசாத் காதல் என்பது கேட்கிறதில்லை, விட்டுத் தர்றது. காதலைப் பற்றிய வஸந்தின் இந்த விளக்கம்
இயக்குனர் துரை இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் எதிர்நீச்சல். எதிர்நீச்சல் திரைப்படத்தின் பாடல்கள் யூத் எண்டர்டெயினராக இளவட்டங்களிடையே பிரபலமாகியதால், முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்தனர் ரசிகர்கள்.தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்து, மேன்மேலும் புகழ் தேடித்தரவிருந்த ஒரு பெண்ணின் கனவுகள் கலைக்கப்பட்ட ஒரு
ஒருவரின் கூந்தல் எந்ததன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடை பிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில வழிகள்..... தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது.
தொழிலாளர் போராட்டம் : கடந்த 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில்
30 வயதைத் தொட்டவர்கள் வைட்டமின் டி- கால்சியம் செறிந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் முற்றுபெறும் நிலையில் உள்ள பெண்கள் கால்சியம், அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். மெனோபசுக்குப் பின்னர் சோயாபீன்ஸ் சேர்த்துக கொண்டால் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கும். பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம்
இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை
YUMI (யுனிவர்சல் மல்டி பூட் இன்ஸ்டாலர்) மல்டி பூட் ஐஎஸ்ஓ வழி மென்பொருளாகும். இது பல இயக்க முறைமைகளை கொண்டது. வைரஸ் பயனுடைமைகள், டிஸ்க் குளோனிங், பரிசோதனை கருவிகள், மற்றும் இன்னும் பல மல்டி பூட் USB ஃபிளாஷ் டிரைவ் உருவாக்க இதை பயன்படுத்தலாம்.