பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர். உதாரணமாக, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. இது குழந்தையின் பசியைப் போக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் தான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த அளவில் செய்யாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும்.
பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்துவிடும்.
நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என,அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், லட்சுமி ராய், சற்று வித்தியாசமானவராக உள்ளார். சமீபத்தில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஹீரோயின் ரோல் தான் வேண்டும் என, அதற்காக, காத்திருந்து காலத்தை கழிப்பதில், எனக்கு இஷ்டம் இல்லை. எந்தவிதமான ரோலிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.ஒரு நடிகை, எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். படம், வெற்றி பெறுகிறதா; இல்லையா என்பது முக்கியமல்ல.
ஒரு காலத்தில், சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். "டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது, டைரக்டர் பாக்யராஜை திருமணம் செய்து, பூர்ணிமா பாக்யராஜ் ஆனவர், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். அதன் பின், தன் மகன், மகள் இருவரும் நடிக்க வந்த போது கூட, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவரை, "ஆதலால் காதல் செய்வீர்படத்துக்காக, மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுசீந்திரன்.
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
Ainvo மெமரி க்ளீனர் நிரலானது கணினி நினைவகத்தில் குப்பைகளை அழிக்கும் ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. கணினி நினைவகத்தில் நிறைய குப்பை நிரல்கள் இருக்கலாம். இது கணினிக்கு முக்கிய பிரச்சனையாகும். எந்த காரணமும் இல்லாமல் இடத்தை ஆக்கிரமித்து மென்பொருள் மற்றும் இயங்கு செயல்பாட்டை குறைந்துவிடுகிறது. இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது.