விஜய வருடம் சித்திரை மாதம் ஆரம்பம் மகர லக்னமாகி கிரக நிலைகள் பின்வருமாறு அமைந்துள்ளன. ‘‘விசய வாண்டு வாணிபந் தழைக்கு மெனினும் அகச் சலனம் கூடும்- வெப்பமது மிகுத்திருக்க அகமது மெத்தமே நோவுமே - நீருக்குப் போராடணுங் கண்டீர் - குடிதமக்கு
பாலிவுட்டில், பல ஆண்டுகளுக்கு முன், ஜிதேந்திரா-ஸ்ரீதேவி நடித்த, "ஹிம்மத்வாலா படத்தின் ரீ-மேக்கில், ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், நடித்தார், தமன்னா. அப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால், படம் தோல்வியடைந்து தமன்னாவின் பாலிவுட் கனவை கலைத்துவிட்டது. இருப்பினும், "அடுத்து நடிக்கும், இந்தி படங்கள் மூலம், பாலிவுட்டில், ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன்
"மதராசப்பட்டினம் படத்துக்காக, ஹாலிவுட் சினிமாவிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர், எமி ஜாக்ஸன். அதன் பின் "விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின், இந்தி பதிப்பில் நடித்தார். அப்போது, அப்படத்தில் நாயகனாக நடித்த பிரதிக்கிற்கும் - எமிக்குமிடையே, காதல் தீ பற்றிக்கொண்டது.இதனால், அப்படம் முடிந்து, லண்டன் சென்ற எமி, பிரதிக்கை பார்க்க வேண்டும்
பல நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத் தான் ரசிகர் மன்றங்களை யூஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் ஒரு நாள் சென்ற வார இறுதியில் 28 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டை யொட்டி பெரிய புதிய படங்கள் எதுவும் வெளியாகததும் இதற்கு ஒரு காரணம். வார நாட்களில் இதன் வசூல் 28.16 லட்சங்கள். இதுவரை சென்னையில் 2.16 கோடியை வசூலித்துள்ளது. ஓபனிங் எல்லாம் நல்லாயிருக்கு ஃபினிஷிங் சரியில்லையே
கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை.
உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் வீட்டு சமையல் அறை சுகாதாரமற்று இருக்கலாம். அங்கு சமைக்கப்படும் உணவுகளை நீங்கள் உண்டால், உங்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. புட் பாய்சன் எனப்படும் உணவில் விஷத்தன்மை ஏற்படுதல், அலர்ஜி, வயிற்றுக் கோளாறு, நோய்த் தொற்று, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு
Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர். அம்சங்கள்:
600,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் முன்னிருப்பு
பூபார் 2000 விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு மேம்பட்ட ஆடியோ பிளேயராக உள்ளது. சில ரீபிளே கெயின் துணைபுரிகிறது, குறைந்த நினைவகம் மற்றும் பல பிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரவுடன் உள்ளிட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள்: