தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஒன்பதுல குரு” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். நீலாம்பரி கேரக்டரை போல் திமிர் பிடித்த வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
பொதுவாக பாடல் காட்சிகளில் அல்லது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் ஹீரோவுடன் முத்தம் கொடுத்தபடி நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சொன்னாலே ரொம்பவே அலட்டிக்கொள்வார்கள் நடிகைகள். ஆனால் நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு-சுனைனா இருவரும் ஒரேயொரு பாடலில் ஏராளமான முத்தங்களை
ராமன் தேடிய சீதை, குள்ளநரிக்கூட்டம் உள்பல சில படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவருக்கு தமிழில் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. அதனால் மலையாள படங்களில் நடித்து வந்தவர், இனிமேல் மற்ற மொழிகளில் படம் கிடைப்பது அரிது என்று நினைத்து கட்டுக்கோப்பாக வைத்திருந்த தனது உடல்கட்டை கவனிக்காமல் விட்டு விட்டார். அதனால் உடலில் சதை போட்டு பூதாகரமாக பெருத்து போய் இருக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும்
5. தாண்டவம் நான்கு வாரங்கள் முடிவில் தாண்டவம் சென்னையில் 4.7 கோடிகளை வசூலித்துள்ளது. சுந்தரபாண்டியன் வசூலைவிட இது இரண்டு கோடிகள் குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.7 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 3.4 லட்சங்கள்.
பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு, எந்த படத்திலும் நடிக்கவில்லை பிரசாந்த். கதை சொல்ல சென்ற சில இயக்குனர்களிடம், "அடுத்து ஒரு மெகா படத்தில் நடிக்கப் போகிறேன். அதையடுத்து உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். அது என்ன மெகா படம் என்று விசாரித்த போது, இந்தியில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை, தமிழில் "ரீ-மேக் செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படத்திற்காக, இப்போதே ஒத்திகையில் ஈடுபட்டுள்ளாராம்
பன்முக துவக்க USB பயனர் மென்பொருளானது USB டிரைவ் / Pendrive / ஃபிளாஷ் டிரைவ் மூலம் பன்முக நேரடி லினக்ஸ்ல் ஒரு ஒற்றை துவக்கத்தை அனுமதிக்கும் Distros மென்பொருள் நிறுவலராக உள்ளது. இது லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இரண்டில் கிடைக்கிறது. அம்சங்கள்:
கீழிறங்கும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
செக் நாட்டில் உள்ள அல்வில் சாப்ட்வேர் தனது புதிய பதிப்பான அவாஸ்ட் 7.0.1473யை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இது நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளைத் (Anti-virus software) தயாரித்து விநியோகிக்கின்றது. அவாஸ்ட் 64பிட் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு எனத்தயாரிக்கபட்ட நிகழ்நிலைப் பாதுகாப்பை அளிக்கும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் ஆகும். அவாஸ்ட் பல்வேறுபட்ட ஆபத்துக்களைகளில் இருந்து தடுப்பதற்காக உருவாக்கப்படுகின்றது.
நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) நம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால் வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி
தங்களது கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி சாதனத்தை முதல் முறை இணைக்கும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் நிரல்கள் நிறுவப்பட்டு பின்பு அந்த சாதனம் கண்டறியப்படும். நீங்கள் விரும்பினால் கணிணியில் இது வரை இணைக்கபட்டுள்ள அனைத்து யுஎஸ்பி சாதனங்களையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம். தேவைபட்டால் குறிப்பிட்ட யுஎஸ்பி சாதனத்தை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை தாங்கள் நீக்கம் செய்த சாதனம் இணைத்து புதிய சாதனத்தை
தனிப் பயன்பாட்டு கட்டற்ற எதிர்ப்பு விசை பதிப்பான் ஆனது சாதாரண கணினி பணிகளை செய்யும் போது கூட தாக்குதல்களுக்கு எதிராக உங்களது கணினியை பாதுகாக்க முடியும் . ஷெல்ட்டர்: உங்கள் கணினியில் தட்டச்சு,, ஸ்கிரீன்ஷாட்கள் செய்து கோப்புகளை திறக்க, மற்றும் தளங்கள் பார்வையிடும் போது உங்கள் கணினி எதிராக ஒரு ஆபத்தான தாக்குதல் நடத்த முடியும். எனவே இந்த தனிப் பயன்பாட்டு உளவாளி மென்பொருள் மேம்பட்ட கீலாக்கர்கள் நிறுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்