மனிதன் இந்த அளவுக்கு கற்பனை செய்யவிட்டால் கணணி உலகத்தை யாரும் அடைந்திருக்க முடியாது.
அதே போல் தான் கணணி செயல்பாட்டின் கற்பனை 2D, 3D போன்ற அனிமேஷன்கள். அந்த வகையில் தற்போதைய நிலையில் 3D பயன்பாட்டில் உள்ளது.
3D வசதியின் மூலமாக கற்பனை உலகையே படைத்து விட முடியும். அந்த அளவுக்கு 3Dயில் வசதி உள்ளது. நாம் அனைவரும் 3D படங்கள் பார்த்திருக்க