19 மே, 2012


3. வழக்குஎண் 18/9
பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோ‌க்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி. 


மொபைல்போனில் முகம் பார்த்து பேசும் வசதியை தரும் 3ஜி சேவைக்கான கட்டணத்தை 70 சதவீதம் குறைத்துள்ளது ஏர்டெல். மொபைல் கட்டணத்தில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் வரை விலைவாசி உயர்வையே சந்தித்து கொண்டிருந்த மக்களுக்கு, ஏர்டெல்லின் இந்த அதிரடி விலை குறைப்பு சந்தோஷமான சமாச்சாரம் தான்.
இந்த 3ஜி சேவையில் பல புதிய திட்டங்களையும் அறிவித்து இருக்கிறது ஏர்டெல்.


Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
அம்சங்கள்:
  • 600,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் முன்னிருப்பு


நடிகர்கள்: விகாஷ், சுவாசிகா, ஆர்.சுந்தர்ராஜன், சூரி
ஒளிப்பதிவு:  வின்ஷி பாஸ்கி
இசை: வி.ஏ.சார்லி
பாடல்கள்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன்
மக்கள் தொடர்பு: சக்‌தி‌வே‌ல்‌
தயாரிப்பு: எஸ்.பி பிலிம்ஸ் மற்றும் பெரியம்மாள் கலைக்கூடம்


பேட்டரி மானிட்டர் மென்பொருளானது தற்போதைய பேட்டரி மற்றும் ஆற்றல் நிலைமையை காட்டுகிறது. ஆற்றல் திட்டத்தை மாற்ற அனுமதிக்கிறது. பதிவு அமைப்புகளை சேமிக்கிறது. (கோப்பு உருவாக்கப்பட்ட - பாதை:% AppData% கோப்பு: gadgetname_Settings.ini). பின்னணி உள்ளிட்ட அனைத்து கேஜெட்டை கூறுகளையும் மற்றும் மாறக்கூடிய நிறத்தையும் கொண்டுள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget