பட டைட்டிலேயே படத்தின் முழுக்கதையும் சொல்லிவிடலாம். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது இந்த காதல். இன்றைய காதலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதலை எப்படி சொதப்புகிறார்கள் என்பதை மிக தெளிவாக, நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் இந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’.
நினைத்த கருத்துக்களை உடனுக்குடன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் வசதிகள் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிரபலங்களின் பேஸ்புக்கில் ரசிகர்கள் தினம் பலவிதமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதில் சில தவறான கருத்துக்களும் வெளியாகின்றன. இதனால் பிரபலங்களின் பெயர் பாதிக்கப்படும் அளவிற்கு சில சம்பவங்களும் நிகழ்கின்றன.
வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தியடி உத்தரவுதான் முழு காரணம்.
மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.
1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன். பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம்.
இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன. போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு நல்ல பெயர். இந்தவாரம் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி? உடும்பன், காட்டுப்புலி மற்றும் அம்புலி என 5 படங்கள்.
கிரீன் உலாவி மென்பொருளானது மற்ற உலாவியை விட சக்தி வாய்ந்த அம்சங்களை உள்ளடக்குகிறது. IE அடிப்படையில் விண்டோஸ் உலாவியாக உள்ளது. இதில் விரைவு விசை, மவுஸ் ஜெஸ்யுர், மவுஸ் இழுத்து விடுவித்தல், விளம்பர வடிகட்டி, தேடுபொறி, பக்கம் திரும்பு கலர், கருவிப்பட்டை ஸ்கின், ப்ராக்ஸி, தாவல் பார், தானியங்கி உருட்டு, தானியங்கி சேமிப்பு, ஆட்டோ நிரப்பும் படிவம் முறை, தானியங்கி மறைத்தல், தொடக்க சுட்டி இழுத்து விடுவித்தல்.
டெஸ்க்டாப் OK மென்பொருளானது ஐகான்கள் நிலைகளை சேமிக்கவும் மற்றும் மீட்டெடுக்கவும். திரைகளின் தெளிவுத்திறணை மாற்றவும் பயனறுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக உள்ளது. அம்சங்கள்:
திரையின் தெளிவுத்திறனை விருப்பமான ஐகான் இடங்களில் சேமிக்கலாம்.
ப்ளென்டர் மென்பொருளானது 3D மாடலிங், அனிமேஷன் உருவாக்கம் மற்றும் மாற்றியமைத்தல் உதவக் கூடிய பின்னணி திறந்த மூல மென்பொருளாக உள்ளது. பிளெண்டர் ஒரு மிக வேகமாக மற்றும் பல்துறை வடிவமைப்பு கருவி இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஒரு பிரத்யேக அணுகுமுறையாகும் வழங்குகிறது, தொழில்நுட்ப visualizations, வணிக வரைகலை, மார்ஃபிங்,