16 ஜூலை, 2011

விளம்பரம் இல்லாமல்   போஸ்ட் டைட்டில் SLIDESHOW  WIDGET. நாம் பயன்படுத்தும் linkwithin விட்கேட் ஐந்து பதிவுகளை மட்டுமே பரிந்துரைக்கும் அதுவும் நம் அனுமதி இல்லாமல் கிளிக் செய்யும்போது விளம்பரங்களை காட்டி கடுப்பேற்றும் . இந்த விட்கேட்  பயன்படுத்தினால் உங்கள் பதிவுகளின் தலைப்பு  அனைத்தையும் வசிப்பவர்களுக்கு slideshow வாக வந்து போகும். இதை  பயன்படுத்தி பாரங்கள், பிடித்து இருந்தால் இந்த கோடிங் copy செய்து உங்கள் நண்பருக்கும் 


வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வலைபதிவில் வாசகர்கள் சுலபமாக பதிவுகளை தேடி படிப்பதற்காக லேபில் சேர்த்திருப்பார்கள்.  ஆனால் வலைப்பதிவு அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லேபிலில் பின்னணியை
மறைக்க மறந்துவிடுகிறார்கள்.
லேபிலில் ஏதாவது
ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம்


  • சார்… உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.

  • தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை.

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget