ரஜினி தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கோச்சடையான்’. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சௌந்தர்யா கூறும்போது, இப்படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நேர்மை மற்றும் தெய்வீக குணம் கொண்ட தந்தை
பெண்கள் கர்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அது மட்டுமின்றி, வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே
நயன்தாராவை விட்டு பிரிந்த பிரபுதேவா இப்போது அசினை தனது கேர்ள் ப்ரண்டாக்கியிருப்பதாக பாலிவுட் வட்டாரம் பரபரப்பு செய்தி வாசிக்கிறது. மும்பையில் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இவர்கள் அடிக்கடி சந்தித்து சினிமா பற்றிய விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்களாம். அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவுக்கு இருவரும் ஜோடியாகவே விசிட் அடித்துள்ளனர்.
* வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள். * கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி வருத்தப்படாதீர்கள். மற்றும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை
நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவில், சாதனை முயற்சியாக, 18 காமெடி நடிகர், நடிகைகளை வைத்து, "கோப்பெருந்தேவி என்ற பெயரில், ஒரு படம், தயாராகி வருகிறது. இதில், ஒரு முக்கியமான வேடத்தில், முன்னணி நடிகை நடித்தால், நன்றாக இருக்கும் என, கருதிய, இயக்குனர், அந்த வேடத்துக்கு, த்ரிஷாவை புக் செய்ய முடிவெடுத்தாராம். இதனால், இந்த படத்தில், த்ரிஷா நடிக்கவுள்ளதாக, ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின.இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தில், ஹன்சிகா, அனுஷ்கா என, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், பாடல் காட்சிகளில், குட்டைப் பாவாடை அணிந்து, ஹன்சிகா, பட்டையை கிளப்புகிறாராம். இதைப் பார்த்த, மற்றொரு ஹீரோயினான, அனுஷ்காவும், தனக்கும் இதுபோன்ற, அசத்தலான உடைகளுடன், ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையிலான, குத்துப் பாடல் காட்சி வேண்டும் என, அடம் பிடித்து, கேட்டு வாங்கியுள்ளாராம்.
ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.