இணையத்தை கலக்கும் அஜித் & விஜய் காமெடி!
கமலிடம் பேட்டி எடுக்கையில் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்பதும், ரஜினியிடம் கமலுடன் மீண்டும் இணைவீர்களா என கேட்பதும் சம்பிரதாயமாகி பல வருடங்கள் ஆகிறது. இப்படி இணைந்து நடிப்பீங்களா என்று கேட்பது அரசியல் வாசனையே இல்லாத நடிகைகளிடம் அரசியலுக்கு வருவீங்களா என்று சும்மாச்சுக்கும் போட்டு வாங்கும் அசட்டு கேள்வியாகி மாமாங்கம் ஆகிறது.