கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழர்களுக்கு, இன்றைக்கு கொண்டாட்டம் என்பதன் அர்த்தம் சரியாக தெரியாது. பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கும் அவர்களுக்கு உணர்வுபூர்வமான அர்த்தம் தெரிவதே இல்லை. குறிப்பாக, மண்ணுடன் கலந்த நமது விழாக்கள், பண்டிகைகள் அர்த்தமின்றி அவர்களிடத்தில் சுருங்கிவிட்டன. ஏன், எதற்கு என்று எந்தக் காரணமும் தெரியாமல் பல்வேறு சடங்குகளை இன்றைக்கும் நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். பண்டிகைகளும் அதுபோல் அர்த்தமிழந்து சடங்குகளாக மாறிவருகின்றன.
வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் 'புதுமுகங்கள் தேவை'. இந்தப் படத்தில் சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர் மழை, லீ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதாநாயகியாக பானு மற்றும் விஷ்ணு பிரியா நடிக்கிறார்கள். கவிபாரதி வசனம் எழுத கதை, திரைக்கதை வேலையை எஸ்.ஏ. அபிமான்
உலகில் வேறு பெண்களே இல்லை? செக்சியான பெண், செக்ஸியான உதடு என்று எப்போது வாக்கெடுப்பு நடத்தினாலும் ஒரேயொருவரே அடுத்தடுத்து ஜெயிக்கிறார்கள். செக்ஸியான உதடுக்கு எப்போது பார்த்தாலும் ஏஞ்சலினா ஜோலிதான். அதைவிட்டால் கத்ரினா. கடைத்தெருவிலே அதைவிட செக்ஸியான உதடுகளை நாள்தோறும் பார்க்கலாம். ஓ... அவர்களை நமக்குதானே தெரியும், உலகத்துக்கு தெரியாதே.
அஜீத் குமாருக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அஜீத் குமார் பெரும்பாலும் நகரத்து கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். தொடர்ந்து நகரத்து கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவருக்கு கிராமத்து மனுஷனாக நடிக்க ஆசையாக உள்ளதாம். அவர் தனது ஆசையை நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் தெரிவி்ததுள்ளாராம். ஏ.எல்.விஜய், வசந்த், ஏ.ஆர். முருகதாஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஜீத்துக்கு நெருக்கமான இயக்குனர்கள் ஆவர். இதில் யார் அவரின்
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு
ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த
இந்த மென்பொருளானது அனைத்து நிறுவப்பட்ட எழுத்துருக்களையும் விரைவு காணும் காட்சி கண்ணோட்டமாகும். இது பல்வேறு எழுத்துருக்கள் வழங்குகிறது மற்றும் வரைபடத்தின் தேர்வுமுறையை ஆதரிக்கிறது. அம்சங்கள்:
இந்த இசை தொகுப்பு காப்பகம் மென்பொருள் உங்கள் இசை தொகுப்பை அனுமதிக்கிறது. இது ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. இதை பயன்படுத்தி உங்கள் சொந்த அல்லது நீங்கள் உத்தேசித்துள்ள இசை ஊடக சேகரிப்பு ஆல்பங்கள் குறித்த தகவல்களை சேர்க்க அல்லது திருத்த முடியும். இந்த தகவலை இண்டர்நெட் வழியாக அல்லது தானாகவே நுழைய முடியும். ஆல்பங்கள் சேமிப்பு பிறகு, நீங்கள் அனைத்து அடிப்படை மற்றும் குறிப்பிட்ட இந்த இசைத்தொகுப்பு தேடல் மூலம், வடிகட்டி ஆல்பங்கள் இன்னும் உலவ முடியும்.
இந்த மென்பொருளானது டெஸ்க்டாப் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு உதவுகிறது. இது பல வசதிகளுடனும் கிடைக்கும் எளிய மென்பொருள் ஆகும். இதில் நீங்கள் எதிர்பார்க்கும் whiteboard, remote control, mouse pointers ஆப்ஸன் desktop switching ஆப்ஸன் போன்ற எல்லா வசதிகளையும் தருகின்றது. ரியல்டைமில் டெஸ்க்டாப்பை பகிரவும் இணையும் அனைவரும் எல்லா டெஸ்க்டாப்பையும் ரியல்டைமில் பார்க்கும் வசதியையும் தருகின்றது. இந்த மென்பொருளை முற்றிலும்
நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது.