விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
விமானங்கள் பல வடிவங்களிலும் மற்றும் பல வண்ணங்களிலும் உள்ளது. ஆனால் நாம் இப்போது பார்க்க போகும் விமானங்கள் வழக்கம் போல் இல்லாமல் வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்களே பாருங்கள். இதை பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும்.
லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்ற பவர்ஸ்டாரை கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் கணணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்க வைத்தார் சந்தானம். தான் நினைத்தது போலவே அப்படத்தில் பவர்ஸ்டாரை இஷ்டத்துக்கு கலாய்த்தார். ஆனால் அதற்கு எந்த பதில் கமெண்டும் கொடுக்காமல் முகபாவணையால்
நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.
நீண்ட காலத்தின் பின்னர் Demi Moore‘இன் ஒரு படம். படம் 1960ஆம் ஆண்டில் லண்டனில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. “London Diamonds” என்பது உலகின் பிரதான வைரக்கல் மையம். தென்னாபிரிக்காவின் பல சுரங்கங்களிருந்தும் வைரக்கல்லை கொள்ளூபடி செய்து உலகின் பலபாகங்களிற்கும் சந்தைப்படுத்தும் நிறுவனம். மில்லியன் கணக்கில் காசு புரளும் இந்த நிறுவனத்தில் பகுதி நிர்வாகியாக இருப்பவர் Laura (Demi Moore). வேலையில் முன்னேறுவதற்காக
பெரும்பாலும் அனைவரும் Documents தான் கடவுச்சொற்களை கொடுத்து வைத்திருப்பர். ஆனால் வீடியோ கோப்புகளுக்கும் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியதும், ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்து, DRM டேபினை கிளிக் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் எந்த வீடியோவிற்கு கடவுச்சொல்
கணனிகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், தவறான நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் எளிதான முறையில் கண்காணிப்பதற்கு Super Silent Manager எனும் மென்பொருள் பயன்படுகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் இயங்ககூடியவாறு காணப்படுகின்றது.
கணணி விளையாட்டுக்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றை ஆவலுடன் விரும்பிப் பார்க்கும் குழந்தைகளிடமிருந்து கணணிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடயம் தான். ஆனால் அவர்களின் கணணிப் பயன்படுத்தலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதில் ஒன்று தான் CD-ROM களை லாக் செய்து பாவனையை கட்டுப் படுத்துதல் ஆகும். இவ்வாறு CD-ROM இனை லாக் செய்வதற்கு சிறிய கோப்பு அளவுடைய
கணனியின் திரையை சுலபமாக ஸ்கிரின் ஷாட் மட்டுமின்றி, Pic Pick மென்பொருளின் மூலம் ஸ்கிரின் ஷாட்டை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருளில் Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகளிலும் உள்ளது. மேலும் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.