18 மே, 2013

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம்.

2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது


எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் படம் தேசிங்குராஜா. இதில் நாயகனாக விமல், நாயகியாக பிந்து மாதவி நடிக்கின்றனர். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன் வி.ஞானவேல், வடிவுக்கரசி, அப்பத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.எழில் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகிறது என்றார் அவர்.


நேரம் இரண்டு வகைப்படும். ஒண்ணு கெட்ட நேரம், இன்னொண்ணு நல்ல நேரம். கெட்ட நேரத்துக்கப்புறம், கண்டிப்பா நல்ல நேரம் வரும்…என்று கொஞ்சம் சோகமான பின்னணிக் குரலுடன் ஆரம்பமாகி அதே குரலுடன் இனிமையாக முடியும் படம்… நேரம், ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்ற ஒரு வரிக் கதையை, அழகான, அற்புதமான திரைக்கதையுடன் நம்மை  இரண்டு மணி நேரம் நகர விடாமல் உட்கார வைத்து விடுகிறார்கள்.


எத்தனை சொற்கள் என்று அறிய: வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? நீங்கள் ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப்


தமிழ் நாட்டில் பவர் கட்டால் மொபைல் சார்ஜ் போட முடியாதவர்களுக்கு ஒர் நற்செய்தி, இனி உங்களிடம் லேண்ட்லைன் கனேக்சன் இருந்தால் போதும் எளிதாக மொபைல் சார்ஜ் செய்யலாம். இது மிக எளிதான வழியும் கூட, இதற்கு தேவையானது, இரண்டு USB கேபிள்கள்,லேண்ட்லைன் கனேக்சன்,வோல்டேஜ் மீட்டர்,மல்டி மீட்டர் இருந்தால் போதுமானது. முதலில் USB கேபிள்களை லேண்ட்லைன் பின்னில் ஒரு முனையையும், மற்றொரு முனையை எடுத்து 5V வருகிறதா


நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்- சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும். 


தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சில மாறுதல்களைக் காட்டத் தவறுவதில்லை. கர்ப்பிணி பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது கால்களை


லிஸ்டன் என் ரைட் மென்பொருளானது வழக்கமான wav அல்லது எம்பி 3 பதிவுகள் பிளே செய்ய மற்றும் படியெடுக்க பயன்படுத்தலாம். லிஸ்டன் என் ரைட் அதன் ஒருங்கிணைந்த வார்த்தை செயலியை பயன் படுத்தி விசைகளின் வழியாக கட்டுப்படுத்த மற்றும் குறித்த நேரத்தில் குறிப்பான்கள் சேர்க்க முடியும் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையை எளிதாக்கப்பட்ட


இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget