கூகுள் பிளஸ் வசதியை சுலபமாக பெற
பேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் கூகுள் + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள்