வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள PG TRB தேர்வுக்கு பல நண்பர்களுக்கு HALL TICKET வந்து விட்டது. இதில் சில நண்பர்கள் HALL TICKET வரவில்லை என்று புலம்பித்தள்ளு கிறார்கள். HALL TICKET வரலையா கவலைய விடுங்க. கீழுள்ள லிங்க் சென்று உங்கள் APP.NO கொடுத்தால் HALL TICKET வந்து விடும். அதை ஓரு காப்பி பிரிண்டவுட் எடுத்துக் கொள்ளவும். இதை தேர்வுக்கு பயன் படுத்தலாம்
லைட்டனிங் இமேஜ் ரீசைசர் மென்பொருளானது பன்முக பட கோப்புகளின் செயல்பாட்டை த்ரெட்டுகளை சரி செய்து பயன்படுத்த முடியும். பயன்பாட்டு அளவிடல் முறையில் பிம்பத்தை உருவாக்க முடியும். பொதுவாக பல கோப்புகளை செயல்படுத்த திறமையாக ஒரே நேரத்தில் இயக்க முடியும். த்ரெட்டுகளின் எண்ணிக்கை, செயல்பாடு மற்றும் தேவைகள் மற்றும் சிக்கல்தன்மை பொறுத்து சுருக்கலாம்.
Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது… என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon சிறப்பம்சங்கள்
Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.
டேக் ஸ்கேனர் மென்பொருளானது உங்கள் இசை தொகுப்பு மேலாண்மையில் ஒரு பன்முக செயல்திறன் கொண்ட நிரலாக உள்ளது. இது பெரும்பாலும் ஆடியோ வடிவங்களில் குறிச்சொற்களை திருத்த முடியும். டேக் தகவலை அடிப்படையாக கொண்டு மறுபெயரிடும் கோப்புகள், கோப்புப்பெயர்கள் இருந்து டேக் தகவலை உருவாக்கவும் மற்றும் குறிச்சொற்கள் மற்றும் கோப்புப்பெயர்கள் இருந்து உரையில் எந்த மாற்றமும் செய்யலாம்.மேலும் freedb அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் தரவுத்தளங்கள் வழியாக இந்த தகவல் கிடைக்க கூடும்.
3ஜி சேவையின் கட்டண விலையை 70% சதவிகிதம் குறைத்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் கட்டணங்களும், 3ஜி போன்ற தொழில் நுட்பங்களின் விலையும் அதிரடியாக குறைந்து கொண்டே வருவது பற்றி தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்கள் 3 பைசாவில் ஐடியாவின் 3ஜி சேவையை 10 கேபி வரை பயன்படுத்தலாம்.