புதிய தேடு பொறியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்
நேற்று கலிபோர்னியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க் ‘கிராஃப் சர்ச்’ என்றழைக்கப்படும் தேடுபொறியை அறிமுகப்படுத்தினார். இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய சேவையாகும். முடிவடையும் தருவாயிலுள்ள இந்த ஃபேஸ்புக் தேடுபொறியானது இன்னும் சில தினங்களில் அனைவரின் பயன்பாட்டிற்கும் கிடைக்குமென தெரிகிறது. இது கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக வெளியிடப்படுகிறதென பல்வேறு