ஹன்சிகாவுக்கு எப்படி அந்த மோசமான ஐடியா தோன்றியது என்று தெரியவில்லை. அவரது சமூக வலைதளத்தில் அந்த அதிர்ச்சி தகவலை படித்ததிலிருந்து மனசுக்குள் மத்தளச் சத்தம். கொப்பும் குலையுமாக இருப்பதால்தான் அடுத்த குஷ்பு என்று கோவில் கட்ட கர சேவைக்கு ஹன்சிகா பக்தர்கள் தயாராகி வருகிறார்கள். அவரை கடவுளாக்கி பார்க்க ஆசைப்பட அந்த கொப்பையும், குலையையும் குறைக்கப் போகிறாராம். எஸ், தினம் இரண்டு மணிநேரம் ஜிம்மில் தனது அழகை கரைக்கிறாராம் ஹன்சிகா.
ரூ.2.5 கோடி சம்பளம் தருகிறேன் என்று சொல்லியும் டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு நயன்தாரா பதில் அளித்திருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார். இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில்
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது. சிறப்பம்சங்கள்:
இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு. முற்றிலும் இலவச பதிப்பாகும்.
JStock மென்பொருளானது 23 நாடுகளுக்கு பயன்படும் இலவச பங்கு சந்தை மென்பொருள் ஆகும். இது உண்மை நேரம் பங்கு தகவல்களை நாள் இடைவெளியில் பங்கு விலை நொடிப்பினை அடையாளப்படுத்தி ஆசிரியர் ஆகும். இதில் பங்கு அடையாளப்படுத்தி ஸ்கேனர், போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் சந்தை சீட்டை, அரட்டை அம்சங்களை வழங்குகிறது. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டலை துணைபுரிகிறது.
புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்களை இணைய வழியாகவும் காணப்படுகின்றன. Hornil Style Pix ஒரு இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
முதல் ஷாட்டிலேயே ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரசவம். ஒருவர்க்கு மட்டும் தான் இதயம் இருப்பதை சொல்லும் டாக்டர் “ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும்” என்று சொல்ல, தாயார் ” நான் பார்த்துக்குறேன் ” என்று போராடி (கணவர் + டாக்டர்க்கு கன்னத்தில் அறை) வளர்க்கிறார். சூர்யா தந்தை ஒரு மில்க் பவுடர் தொழில் செய்து கொழிக்கிறார். அதனை பற்றி துப்பறிய வருகிறார் ஒரு வெளிநாட்டு பெண்மணி.