உலகின் முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களான சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் ஆகியவை இந்தியாவில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில்
பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது. சூரியனில் நிகழும் அணு இணைவு, அதி பயங்கர வெப்பம் காரணமாக மின் காந்த கதிர் வீச்சு (electro magnetic waves) ஏற்படுகிறது.
கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு
இந்த மென்பொருளானது நீங்கள் எளிதாக ஒரு பதிவு செய்யப்பட்ட டொமைன் பற்றிய தகவல் பெற அனுமதிக்கிறது. அது தானாகவே உயர் மட்ட டொமைன் பெயர் படி, சரியான ஹூஇஸ் சேவையகத்திற்கு இணைக்கவும், மற்றும் டொமைன் ஹூஇஸ் பதிவணங்களை திரும்ப பெறவும் உதவி
எம்பி 4 பிளேயர் மென்பொருளானது உங்கள் கணினியில் YouTube இலிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை இயக்க விரும்பும் பயனர்களுக்கு இதனை இலவசமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது மிகவும் எளிமையான விண்டோஸ் பயன்பாடாக இருக்கிறது.
‘சிறுவயது முதல் இன்றுவரை கணக்கில்லா காதலிகளிடம் சொதப்பி இருக்கிறேன்’ என்றார் சித்தார்த். சித்தார்த், அமலா பால் நடிக்கும் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந் தது. அப்போது சித்தார்த் கூறியதாவது: யூ டியூபில் குறும்படங்களை பார்த்தபோது பாலாஜி மோகன் இயக்கிய படம் என்னை கவர்ந்தது. அவரை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான்தான் நடிப்பேன். வேறு ஹீரோவிடம் இக்கதையை கொண்டு சென்றால் கொன்றுவிடுவேன்
இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் (சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது.
கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா, பென்சில், வாட்டர் கலர், ஏர் ஸ்பிரே எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.