31 ஜூலை, 2012

அழகு என்பது உடலைப் பொருத்த விசயமா? அது மனதோடு தொடர்புடையதா என்று கேள்வி எழும் நிலையில், உடல் அழகாயிருப்பதற்கு மனம் முக்கிய காரணமாகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம். நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம்.


எம்.கே. எண்டர்பிரைசஸ் மற்றும் நேசிகா திரையரங்கம் சார்பில் எம்.மதிவாணன், ஏ.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’. இதில் சபரிஷ் நாயகனாகவும், சுனைனா நாயகியாகவும் நடிக்கின்றனர். கருணாஸ், தம்பிராமையா, சிங்கம்புலி, ராஜ்கபூர், செல்வபாரதி, வையாபுரி, சூரி, பாவா லட்சுமணன், யோகிதேவராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராசுமதுரவன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். 


தமிழ் சினிமாவில் திகில் படங்களைப் பொறுத்தவரை அத்தி பூத்ததுபோல் எப்போதாவதுதான் திகில் படங்கள் வெளிவருகின்றன. திகில் படம் என்று ரிலீஸ் செய்யப்பட்டாலும் 'பொல்லாங்கு' திகிலை உருவாக்க முயற்சித்திருக்கிறது. தேனிலவைக் கொண்டாட காட்டுக்குள் போன ஒரு ஜோடியை (ராகுல் – ஜான்ஸி) நான்கு பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாகத் துரத்துகிறது. ஜான்ஸியும் அவள் கணவன் ராகுலும் வண்டியில்… அவள்தான் வண்டி ஓட்டுகிறாள். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவள் எடுக்கும்


சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.


கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) ”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மகத், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான


ரெயின் மீட்டரின் CPU வில் ஏற்றம், நினைவக பயன்பாடு, வட்டு இடம், வலையமைப்பு போக்குவரத்து, நேரம் மற்றும் பல விஷயங்களை காட்ட முடியும் தேவைக்கேற்றபடி செயல்திறன் மீட்டர் இருக்கிறது
அதிகமாக மேக் மற்றும் விண்டோஸ் பக்கப்பட்டை கேஜெட்டுகள், அல்லது அறை விட்ஜெட்கள் போன்றவை உங்களது பணிமேடையில் சுதந்திரமாக மிதக்க கை கொடுக்கிறது. கச்சிதமான ஆப்லெட்டுகள் மூலம் உங்களது விண்டோஸ் கணினியில் மேம்படுத்த முடியும்.


E Z தொடர்பு புத்தகம் உங்களது தொடர்பு விவரத்தை சேமித்து மேலாண்மை செய்ய இதுவரை வலிமையான விண்டோஸ் நிரலாகவும் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கிறது. வணிக டைரக்டரியில் வாடிக்கையாளர் தகவல் அல்லது ஒரு தனிப்பட்ட தொடர்பு முகவரியை தொலைபேசி புத்தகத்தில் 
உபயோகிக்க முடியும். தொலைபேசி எண்கள், மின்னஞ்சல்கள், வலை பக்கங்கள், தொலைநகல்கள், பேஜர்கள், முகவரிகள், வாடிக்கையாளர் குறிப்புகள் போன்ற தரவுகளை சேமிக்க முடியும்.


XMedia Recode மென்பொருளானது அறியப்பட்ட அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களை மாற்ற முடியும்.3GP, 3GPP, 3GPP2, AAC, AC3, AMR, ASF, AVI, AVISynth, DVD, FLAC, FLV, H.261, H.263, H.264, M4A , m1v, M2V, M4V, Matroska (MKV), MMF, MPEG-1, MPEG-2, MPEG-4, TS, TRP, MP2, MP3, MP4, MP4V, MOV, OGG, PSP, (S) VCD, SWF , VOB, WAV, WMA மற்றும் WMV. XMedia Recode பாதுகாப்பான டிவிடிகளாக மாற்ற முடியும்.


நான் கம்பரஸ்டு கோப்புகள் உருவாக்கும் எளிய மென்பொருளாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நான் கம்பரஸ்டு கோப்புகள், அல்லது அதிகபட்ச நான் கம்பரஸ்டு கோப்புகளை உருவாக்க அனுமதிக்கும் ஒரு சிறிய கையடக்க நிரலாகும்.இந்த திட்டம் உங்களுக்கு பல கோப்புகளை சோதனை திட்டங்கள் அல்லது வன்பொருள் (எ.கா. PCI-E SSD) கோப்புகளை ஆயிரக்கணக்கான உருவாக்க முடியும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget