பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும்
காதலர் தினத்திற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. காதலர் தின பரிசாக என்ன கொடுக்கலாம் என்று காதலர்கள் அனைவரும் பல வகையான பரிசுகளை தேடி கொண்டு இருக்கின்றனர். காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கே பல புதிய ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்கள் வெளியாகி உள்ளன.
குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.
கடந்த மாதத்தில் அனைத்து தளங்களின் கூகிள் ரேங்க் புதிப்பிக்கப்பட்டது. இந்த ரேங்க் முறையானது 10 முதல் 1 வரை உள்ள அளவுகளில் உங்கள் தளம் வரிசை படுத்தும். ஜனவரி இறுதியில் பக்கம் ரேங்க் மேம்படுத்தல் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் மற்றும் நான் மேம்படுத்தல் வெளியிடப்பட்டது.
உங்கள் வலைப் பதிவுகள் பக்கம் ரேங்க் சரிபார்பது எப்படி?
இந்தியாவிற்கென ஒரு தனி சிறப்பினை ஏற்படுத்துவது நம் இந்தியர்களின் வழக்கமாகிவிட்டது. இந்திய கணினி வல்லுனர்கள் கணினி உலகில் ஒட்டு மொத்த சாதனைகளை படைத்துவருகின்றனர் என்பது நாமறிந்த ஒன்றே. அந்த வகையில் பெங்களுரை சார்ந்த கணினி வல்லுனர்கள் இந்தியாவிற்காக உலக நாடுகள் யாதும் சிந்திக்காத வகையில் தனி உலவியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். Chorme மற்றும் Internet Explorer மற்றும் பல முன்னணி உலாவிகளை விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய புதிய மொபைல் நிறுவனங்கள் வெளிவந்தாலும் அதில் குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெறுகிறது. அந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் நோக்கியாவும் ஒன்று. வருகிற காதலர் தின ஸ்பெஷலாக நோக்கியா லுமியா-800 பிங்க் மேகன்டா ஸ்மார்ட்போனை ஆரஞ்சு நெட்வொர்க் வசதியுடன் வழங்க உள்ளது நோக்கியா நிறுவனம். இதில் நிறைய இலவச சலுகைகளையும் வழங்க உள்ளது நோக்கியா.
கூகுள் நிறுவனம் தன் புதிய குரோம் பிரவுசர் (பதிப்பு Chrome18.0.1025.3) சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. வேகமான பிரவுசிங் அனுபவத்தினை வழங்குதல், முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்தல் என்ற இரண்டு இலக்குகளில் இதனைத் தயார் செய்துள்ளதாக கூகுள் நிறுவன தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். முன்பு முகவரி கட்டத்தில் இணைய தள முகவரி யினை இடுகையில், அவை ஏற்கனவே குக்கீகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால்,
இமேஜின் மென்பொருளானது விண்டோஸ் இயக்குதளத்தில் ஒரு அசைவூட்டம் பிம்பத்தை பார்வையிட வேண்டும் என்றால் வலை உலாவிகளையே நாட வேண்டி உள்ளது. இது அதற்கு மாற்று தீர்வாகும் பார்வையாளர் மென்பொருளாக உள்ளது. இது முற்றிலும் இலவச மென்பொருளாகும். இது அனைத்து விதமான விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்க கூடியது.
கே-லைட் மெகா கோடெக் பேக் மென்பொருள் ஒரு இலவச தொகுப்பாக உள்ளது. கோடெக் கம்ப்ரசர், கோடெக்குகள் குறியீடு மற்றும் குறிவிலக்க ஆடியோ மற்றும் வீடியோ தேவைப்படும். கே-லைட் கோடெக் பேக் அனைத்து வகையான உங்களின் திரைப்படம் கோப்புகளை இயக்குவதற்கான பயனர் நட்பு தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கே-லைட் கோடெக் பேக் அனைத்து பிரபலமான திரைப்படம் வடிவங்கள் மற்றும் சில அரிதான வடிவங்கள் இயக்க முடியும்.