இஷ்டம் திரை விமர்சனம்
இதுநாள்வரை கிராமத்து நாயகராகவே வலம் வந்த "களவாணி" விமல், சிட்டி சப்ஜெக்ட்டில் ஐ.டி. இளைஞராக வாகை சூடியிருக்கும் படம் தான் "இஷ்டம்"! கதைப்படி விமலும், சந்தானமும் ஐ.டி. கம்பெனி உத்யோகத்திலும், ஒரே அறையிலும் இருக்கும் அல்ட்ரா மார்டன் இளைஞர்கள் (இருவரும் ஒருநாள் கூட ஐ.டி., கம்பெனிக்கு போன மாதிரியே தெரியலையேப்பா...) சந்தானம் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி, இப்படி!