14 டிச., 2012


2002 ல் வெளியான ஹாங்காங் படமான The Eye ஆவலைத் தூண்டக்கூடிய ஹாரர் படம். உலக சினிமா என்ற பதத்துக்குள் இதனை கொண்டுவர முடியாது. வெளிநாட்டுப் படங்கள் குறித்து எழுத நமக்கு இருக்கும் ஒரே பகுதி உலக சினிமா என்பதால் வேறு வழியில்லை. ஆனால் சுவாரஸியமான படம்.


முதல் இன்னிங்சை போலவே, இரண்டாவது இன்னிங்சிலும் ஹீரோயினாகவே நடிப்பது மட்டுமின்றி, ஒரு பாட்டுக்கு, முன்னணி ஹீரோக்களுடன் நடனம் ஆடுவதையும், தொடர்ந்து வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில், ஏற்கனவே  ரஜினியுடன்,"சிவாஜி விஜயுடன், "சிவகாசி போன்ற படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய நயன்தாரா, இப்போது, தனுசுடன் இணைந்து, ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்.


அதிரடி போலீஸ் அடிச்சு துவைக்கிற போலீஸ் என எத்தனையோ போலீஸ் கதைகளை பார்த்துவிட்ட இந்தி சினிமாவில் முதன் முறையாக அழுகிற போலீஸ் TALAASH படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலேயே ஒரு விபத்து நிகழ்கிறது. அது சம்பந்தமாக துப்பு துலக்குவதற்காக வருகிறார் போலீஸ் அதிகாரியான அமீர்கான். கடைசியில் யார் அதற்கு காரணம் என்பதை க்ளைமேக்ஸில் தெரிந்து கொள்கிறார் அமீர்கான். அவர் மட்டுமல்ல… நாமும்தான்.


எண்ணைய் காணாத செம்மண் தலை, அழுக்கு உடை... இதைவிட்டால் மாடர்ன் ட்ரெஸ், கருப்பாக அலைபாயும் தலைமுடி. இந்த இரண்டு கெட்டப் தவிர்த்து வேறு எதையும் முயன்றதில்லை கார்த்தி. பி‌ரியாணியில் முதல் முறையாக பட்டி பார்த்து டிங்க‌ரிங் செய்ய முடிவெடுத்தார் வெங்கட்பிரபு. உதவி காஸ்ட்யூமர் வாசுகி பாஸ்கர். கார்த்தியின் ஹேர் ஸ்டைலை வெகுவாக மாற்றி பி‌ரியாணியில் நடிக்க வைப்பதாகவும் அந்த அபூர்வ படத்தை


கணனி மயமாக்கபட்ட கோப்புகளை சேமித்து வைத்திருப்பதற்கு இன்று பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் வடிவம் PDF ஆகும். இது சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டமையாகக் காணப்படுவதனால் Txt, Doc போன்ற கோப்பு வடிவங்களை PDF கோப்புக்களாக மாற்றியே பயன்படுத்துவார்கள். இவ்வாறு மாற்றம் செய்வதற்கு iPubsoft PDF Converter எனும் மென்பொருளினை பயன்படுத்த முடியும்.


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல நன்மைகள் இருக்கின்ற போதும் கூடவே தீமைகளும் இருக்கவே செய்கின்றன. இதனால் பல்வேறு வழிகளில் கணனிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இந்த மென்பொருள் கணினியை கண்காணித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Award Keylogger எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. இம்மென்பொருளானது


நாம் கணிணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த மொபைல், பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற சாதனங்களை பயன்படுத்துகிறோம். நாம் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். ஒன்றுக்கு மேற்பட்ட கணிணிகளில் இணைக்க வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்த வேண்டுன். இதை விட இலகுவான வழியை இந்த  மென்பொருள் செய்து கொடுக்கிறது. Win Hotspot  என்ற இந்த


எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வதற்க்கு Firebug என்ற மென்பொருளை உபயோக படுத்தலாம் .இது Firefox  இணைய உலாவியுடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்யது பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் உலாவியில் நீங்கள் உலவும் போது உங்கள் விரல் நுனியில் வலை அபிவிருத்தி கருவிகளை வைத்து பயர்பாக்ஸ்


JStock மென்பொருளானது 23 நாடுகளுக்கு பயன்படும் இலவச பங்கு சந்தை மென்பொருள் ஆகும். இது உண்மை நேரம் பங்கு தகவல்களை நாள் இடைவெளியில் பங்கு விலை நொடிப்பினை அடையாளப்படுத்தி ஆசிரியர் ஆகும். இதில் பங்கு அடையாளப்படுத்தி ஸ்கேனர், போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் சந்தை சீட்டை, அரட்டை அம்சங்களை வழங்குகிறது. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டலை துணைபுரிகிறது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget