பர்பாமென்ஸ், கிளாமர் என்று தனது தனித்திறமையை காண்பித்து விட்ட அஞ்சலி, தற்போது ஆர்யா, சந்தானத்துடன் இணைந்து நடித்து வரும் சேட்டை படத்தில் சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டுள்ளாராம். படம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்து ஆர்யா-சந்தானம் செய்யும் காமெடி ரிகர்சலில் தானும் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் அஞ்சலி.
தமிழகத்தைப் போல வெளிநாடுகளிலும் மோசமில்லாத ஓபனிங் தாண்டவத்துக்கு கிடைத்திருக்கிறது. தயாரிப்பு யு டிவி என்பதால் விமரிசையாகவே யுகே, யுஎஸ்-ஸில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். யுகே-யில் செப்டம்பர் 28ஆம் தேதி படம் வெளியானது. இங்கு வெளியான அதேநாள். முதல் மூன்று தினங்களில் மொத்தம் 17 திரையிடல்கள். இதில் 4,0520 பவுண்ட்கள் வசூலித்துள்ளது.
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பிரபல டிவிகளுக்கு மத்தியில் புதிதாய்ப் பிறக்கப் போகும் வேந்தர் டிவி வித்தியாசமா ஒரு நிகழ்ச்சியை களம் இறக்கவுள்ளது. அழுவாச்சி தொடர்கள், கள்ளக்காதல் தொடர்கள், கண்டக்க முண்டக்க வசனங்கள் நிறைந்த தொடர்கள் என்று தொடர்ந்து சளைக்காமல், சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வரும் டிவிகளுக்கு மத்தியில் புதிதாய் பிறக்கப்போகும் வேந்தர் டிவி ஒரு வித்தியாசமான தொடருடன் களம் இறங்குகிறது.
அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும், அவருக்கேற்ற கதையை ராஜமவுலி தயார் செய்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் 3டி படம் கோச்சடையான் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சிலர் கேவி ஆனந்த் படம் என்கிறார்கள். இன்னும் சிலர் கேஎஸ் ரவிக்குமார் என்கிறார்கள்.
கிளாம்வின் இலவச ஆண்டி வைரஸ் நிரலானது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்துக்கு ஏற்ற ஒரு திறந்த மூல நச்சு எதிர்ப்பு மென்பொருளாக உள்ளது. இதன் கிளாம் வைரஸ் இயந்திரம் எளிதான வரைகலை பயனர் இடைமுகத்தை அளிக்கிறது. கிளாம்வின் இலவச வைரஸ் நிரலை எளிதாக நிறுவி பயன்படுத்தலாம். இதனை நீங்கள் பதிவிறக்கி முற்றிலும் கட்டணம் அற்ற இலவச மென்பொருளாக பயன்படுத்தலாம்.
விண்டோஸ் பயன்படுத்தும் நண்பர்களே நீங்கள் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு ஒரு இருக்கிறது. இந்த லாகின் ஸ்கிரீன் மென்பொருள் மூலம் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்.
ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.
டெஸ்க்டாப் OK மென்பொருளானது ஐகான்கள் நிலைகளை சேமிக்கவும் மற்றும் மீட்டெடுக்கவும். திரைகளின் தெளிவுத்திறணை மாற்றவும் பயனறுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக உள்ளது. அம்சங்கள்:
திரையின் தெளிவுத்திறனை விருப்பமான ஐகான் இடங்களில் சேமிக்கலாம்.
அயர்ன் இணைய உலாவி மென்பொருளானது குரோமிய மூல அடிப்படையில் கூகிள் குரோமின் ஒரு பிரதியாக இருக்கிறது. இது பயனர்களுக்கு 'தனியுரிமை முக்கிய அம்சங்களை குரோம் போலவே வழங்குகிறது. இது கூகிள் குரோம் போலல்லாமல், அயர்ன் உலாவி பயனரின் வலை உலாவல் முறைகளை கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் தனியுரிமை பராமரிப்பது பற்றி கவலை இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.