இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரும், அனைத்து மக்களாலும் விரும்பப்படும் நிறுவனமுமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் புதிய அறிமுகம்தான் கம்பீரமான இக்னைட்டர் 125. புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த செயல்திறன், நிறைந்த மைலேஜ் இவற்றுடன் நியாயமான விலையில் இக்னைட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும்போது சற்றே முரட்டுத்தனமான
நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர்.
தமிழில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் படத்தில் நடித்தவர் ரதி. அதன்பிறகு ரஜினியுடன் முரட்டுக்காளை உள்பட சில படங்களில் நடித்தவருக்கு பின்னர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தாய்மொழியான இந்திக்கு சென்று சிலகாலம் நடித்த ரதி, பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதற்கிடையே தமிழில் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்திருந்தார் ரதி.
தமிழில் பரத் நடித்த, "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர், மலையாள வரவு பூர்ணா. அதன் பின், "கொடைக்கானல், துரோகி, வித்தகன் என,பல படங்களில் நடித்தார். ஆனால்,எந்த படமும் வெற்றி பெறாத தால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன், ஆந்திராவுக்கு சென்று விட்டார். அங்கு, சில ஆண்டுகள் நடித்து வந்த பூர்ணா, இப்போது "ஜன்னல் ஓரம், படம் பேசும் போன்ற படங்கள்
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம் F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும். ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும்
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சத்தான, மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக கர்ப்பிணிகளுக்கு 2500 லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது. கர்ப்ப காலம் முழுவதிலும் உப்பைக் கட்டுப்படுத்துவது ந்லலது. கர்ப்பிணிகளுக்கு அதிக