முதலாளி சித்ரா லட்சுமணனுடன், மதுரை வருகிறார், கார் டிரைவர் சரண்குமார். அங்கு ஆஷ்ரிதாவைப் பார்க்கிறார். கண்டதும் காதல். முதலாளியிடம் விஷயத்தை சொன்னதும், பெண் கேட்டு அவள் வீட்டுக்குச் செல்கிறார். அஷ்ரிதா, உள்ளூர் தாதா மகள். இதனால், அவர்கள் இருவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். என்றாலும், சரண்குமார் விடுவதாக இல்லை. ஆஷ்ரிதாவை கடத்திச் செல்கிறார். அப்போது, ‘என் மனசுல இசக்கி மட்டும்தான் இருக்கான்.
ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று பான் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.
வேர்ட் தொகுப்பில் உள்ள டேட்டாவினை எக்ஸெல் தொகுப்பிற்கு மாற்ற வேண்டிய தேவை நம்மில் பலருக்கு அடிக்கடி வரும். பல நேரங்களில் இந்த டேட்டாவினை நம் விருப்பப்படி எக்ஸெல் செல்களில் அமைக்க முடியாது. நாம் ஒரு வழியில் திட்டமிட்டால் டேட்டா பல செல்களில் அமைந்து நம் திட்டத்தைக் கெடுக்கும். இதனை எப்படி சரி செய்து நம் தேவைக்கேற்ப அமைப்பது எனப் பார்க்கலாம்.
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி போட விரும்பவதில்லை. ஏன்னா அது அவங்களோட அழகை கெடுத்து விடும் என்று நினைப்பார்கள். அதுக்கு பதிலா இப்ப புது டிரென்டா கான்டாக்ட் லென்ஸ் போடுறாங்க.
புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது.
சிஸ்டம் எக்ஸ்ப்ளோரர் மென்பொருளானது செயல்கள், துவக்கங்கள், எக்ஸ்ப்ளோரர், IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது.