வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் பவர்டிவிடி மென்பொருள் புதிய பதிப்பு 11
பவர் டிவிடி அதிகமாக பயன்படும் வீடியோ ப்ளேயரில் ஒன்றாக இருக்கிறது. இது AVI, MPEG, WMV, எம்பி 3, சிடி, விசிடி, டிவிடி பார்மெட்டை இயக்குகிறது இதனை பயன்படுத்த எளிமையான இருப்பதால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது வடிவமைப்புகளில் இணக்கத்தன்மை பெற்றுள்ளது . பவர் டிவிடியின் முகப்பை பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. அதனால் நீங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த