தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு
ராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, இப்போது பாலசேகரன் இயக்கியுள்ள ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே கிளாமர் என்பதை மருந்துக்கும் காட்டாமல்தான் தெறமை காட்டியிருக்கிறார். என்றாலும், அடுத்தடுத்து அவரிடம் கதை சொன்னவர்கள் எல்லாமே கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் பூட்டிய கதவுகளை திறந்தால்தான் வேலைக்கு ஆகும் என்று கண்டிசனாக சொல்லி விட்டார்களாம்.
ஆழ்கடல் சிறிய லைப் போட். அதில் பை, ரிச்சர்ட் பார்க்கர் என இரண்டு பேர். இதில் பை என்பது இளைஞன், ரிச்சர்ட் பார்க்கர் எப்போது வேண்டுமானாலும் பை மீது பாய்ந்து அவனை பைசல் செய்துவிடக் கூடிய பெங்கால் புலி. யான் மார்ட்டல் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் ஆங்க் லீ. பை தனது பெயர்க்காரணத்தை கூறுவதிலிருந்து பை என்பது யார் அவரது பின்னணி என்ன என்று கதை விரிகிறது. பை யின் தந்தை (அதுல் ஹசன்) மிருககாட்சி சாலை ஒன்றை
5. கை சென்ற வார இறுதியில் வெளியான கை முதல் மூன்று தினங்களில் 75,000 ரூபாய்களே வசூலித்துள்ளது. தயாரிப்பாளருக்கு நிச்சய நஷ்டத்தை படம் ஏற்படுத்தும் என்பதை இந்த வசூல் தெரிவிக்கிறது. 4. பீட்சா இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றான பீட்சா சென்ற வார இறுதியில் 1.11 லட்சத்தையும், வார நாட்களில் 1.2 லட்சத்தையும் வசூலித்துள்ளது.
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில் அடுத்த தலைமுறை ஸ்கேன் என்ஜின்
லில்லி USB உருவாக்குநர் மென்பொருளானது உங்களுக்கு லினக்ஸ் உடன் தானே துவங்கக்கூடிய Live USB ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. இது ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. இந்த மென்பொருளை நேரடியாக எந்த கட்டமைப்பு நிறுவல் இல்லாமல் விண்டோஸ்சில் லினக்ஸ் இயக்க தானியங்கி தனிப்பட்ட விருப்பத்தை வழங்குகிறது.
அபி வேர்ட் மென்பொருளானது மைக்ரோசாப்ட் ® வேர்ட் போன்ற இலவச சொற்செயலாக்க மென்பொருளாக உள்ளது. இது தட்டச்சு ஆவணங்கள், கடிதங்கள், அறிக்கைகள், மெமோக்கள், போன்றவைகளுக்கு ஏற்றதாக உள்ளது. OpenOffice.org ஆவணங்கள், மைக்ரோசாப்ட் வேர்ட் ஆவணங்கள், வேர்டுபர்பக்ட் ஆவணங்கள், ரிச் டெக்ஸ்ட் ஃபார்மட் ஆவணங்கள், HTML வலை பக்கங்கள் மற்றும் அனைத்து தொழில் தரமான ஆவண வகைகளையும் AbiWordல் எழுத, படிக்க முடியும்.
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
CDBurnerXP Pro மென்பொருளானது பல அம்சங்களை கொண்ட வட்டுகளை எரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள். இது இரட்டை அடுக்கு ஊடகங்கள், ப்ளூ-ரே டிஸ்க்குகள் மற்றும் HD-DVD கள் உட்பட குறுவட்டு-R / குறுவட்டு-RW / DVD + R / டிவிடி-R / டிவிடி + ரைட்டர் / டிவிடி-RW போன்ற எந்த தரவுகளையும் எரிக்க முடியும். இது எரிப்பதற்கு ISO கோப்புகளை உருவாக்க மற்றும் ஆடியோ வட்டுகளை எரிக்க முடியும். அம்சங்கள்: