உலகம் முழுவதும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை, உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் சிலந்தி மனிதனை. வரிசையாக வருகின்ற ‘ஸ்பைடர்மேன்’ படங்கள் ஹிட்டாகி வருவது இதற்கு சாட்சி. இதன் அடுத்த பாகம், ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ என்ற தலைப்பில் ஜூலை 3ல் ரிலீஸ் ஆகிறது, ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை. முதல் மூன்று பாகங்களில், ‘ஸ்பைடர்மேன்’ பீட்டர் பார்க்கர் கேரக்டரில் நடித்த டோபேய் மகியூர் இதில் ஆப்சென்ட். அவருக்கு பதிலாக என்டராகியிருக்கிறார்
தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா. கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார்.
உலகெங்கிலும் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் பற்றி ஓர் ஆச்சர்ய மூட்டும் தகவல் இங்கே. பேஸ்புக்கின் டைம்லைன் ப்ரோஃபைலில் 60 புதிய அப்ளிக்கேஷன்களை வழங்கி அசத்த உள்ளது ஃபேஸ்புக். இது சற்று மூச்சு திணற வைக்கும் விஷயம் தான்.
நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.
சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத். தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
தேமுதிக மீது முதல்வர் ஜெயலலிதா திடீரென கடும் கோபம் அடைய என்ன காரணம் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பரவலமாக நம்பப்படுவது என்னவென்றால், சசிகலாவும், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நெருங்கிய நட்பு பாராட்டி வருவதுதான் என்கிறார்கள்.
தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது கூகுள் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம். இதில் நிறைய புதிய புதிய அப்ளிக்கேஷன் வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் போலி தொழில் நுட்பங்களும் வெளியாக ஆரம்பித்துவிட்டன. இந்த நிலை நீடித்தால் கூகுள் ஆன்ட்ராய்டு
தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இன்றைக்கு ஒருவர் முகத்தை ஒருவர் நேரில் பார்க்கிறார்களோ இல்லையோ...