23 அக்., 2012


துப்பாக்கி படத்திற்கு பின்னர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதனையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கோலிவுட் பட உலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் பாதியை தயா‌ரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்‌ரி. சௌத்‌ரியும், விஜய்யும் சேர்ந்தால் சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக் கூட்டணி இது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும்,


இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி உள்பட 7 புதிய படங்கள் வெளியாகின்றன. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் ஒரு டஜன் படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் திடீரென இந்த எண்ணிக்கை குறைந்து, ஒன்று இரண்டு வெளியானாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது. கடந்த ஆண்டு இரண்டு படங்கள்தான் வெளியாகின. ஆனால் இந்த தீபாவளிக்கு துப்பாக்கி, அம்மாவின் கைபேசி, போடா போடி உள்பட 7 படங்கள் வெளியாகின்றன.


ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியை அவ்வப்போது கண்கானித்து கொள்வது மிக அவசியம். அதிக விலை போட்டு வாங்கும் ஸ்மார்ட்போன்களில், என்னதான் உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் வேகம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய மெமரியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனால் தேவையில்லாத விஷயங்களையும், தகவல்களையும்

வங்கியில் அக்கவுன்ட் அல்லாதவர்களும் உண்டு, ஆனால் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லாதவர்களை காண்பது அரிது என்று கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. தேவையில்லாத தகவல்கள் உங்கள் பேக்புக் பக்கத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் மாறுபட்ட கருத்துப் பரிமாறல்களை தவிர்க்க விரும்புகிறீர்களா? இதற்கு அக்கவுன்டை டெலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை.


கணனி மென்பொருட்களின் உதவியுடன் Video Tutorial தயாரித்தல் போன்ற சில வேலைகளைச் செய்யும் போது அவற்றினை Screen Record செய்ய வேண்டி அவசியம் காணப்படும். இச்செயல் முறைக்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் ஒரு மென்பொருளில் இரண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளும் அம்சத்தினை ScreenMon மென்பொருள் கொண்டுள்ளது. அதாவது இம்மென்பொருளின் மூலம் Screen Record செய்வதுடன் கணனியின் செயற் பாடுகளைக் கண்காணிக்கவும் முடிகின்றது.


கணனியில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் Registryகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குதல்,


தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனியின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனடிப்படையில் கணனிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நாளடைவில் தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏனைய அநாவசியமான கோப்புக்கள் தங்குவதனால் அவற்றின் செயற்திறன் பாதிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்கி மீண்டும் முந்தைய வேகத்துடன் இயங்க வைப்பதற்கு CCleaner போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன.


வசன வரிகள் திருத்தி மென்பொருளனது (எஸ்இ) ​​வீடியோ வசன வரிகள் திருத்த உதவிகரமாக உள்ளது. வசன வரிகளை திருத்தியும் அதை வீடியோ sync இன் அவுட் என்ற முறையில் எளிதாக ஒரு வசன வரிகள் தொடங்குவதற்கு நேரத்திற்க்கு எற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும்.  எஸ்இ சி # எழுதப்பட்ட மற்றும் முழு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget