அறிமுகமான போது போய்யா போ... என்று கால்ஷீட் கேட்டவர்களை விரட்டுகிற அளவில் இருந்த நடிகையின் மார்க்கெட் தடாலடியாக சில வருடங்கள் முன் சரிந்து இப்போது சுத்தமாக காலியாகிவிட்டது. ஒத்தப் பாடலானாலும் சரி என்று இறங்கி வந்த பிறகும் யாரும் ஏறிட்டு பார்க்கவில்லை. இனி வேலைக்கு ஆகாது என கடைசி முயற்சியாக தன்னுடன் நடித்த ஹீரோக்களிடம், ஒரு வாய்ப்பு - குத்தாட்டமானாலும்
ரஜினி நடித்து வரும் கோச்சடையான் படத்தைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் அனிமேஷன் வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், இதுவரை ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிடப்போவதாக சொல்லி வந்தவர்கள். இப்போது படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்ட பிறகுதான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
அலெக்ஸ்பாண்டியனுக்குப் பிறகு கார்த்தி நடிக்க ஆரம்பித்த படம் பிரியாணி. அதன் பிறகு அதிக நாட்கள் கழித்துதான் அழகுராஜா படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பிரியாணியை முந்திக் கொண்டு அழகுராஜா வருகிறது. பிரியாணியை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார். நாளொரு விளையாட்டும் பொழுதொரு பார்ட்டியுமாக படத்தை ஓரளவு முடித்துவிட்டனர்.
நடிகர் : லட்சுமணன், மனோஜ் நடிகை : கார்த்திகா இயக்குனர் : பாரதிராஜா இசை : ஜீ.வி.பிரகாஷ் ஓளிப்பதிவு : சாலை சகாதேவன் கதாநாயகன் லட்சுமணன் ஆடு மேய்க்கும் இளைஞன். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் மனோஜின் தந்தை.
நடிகர் : தனுஷ் நடிகை : சோனம் கபூர் இயக்குனர் : ஆனந்த் ராய் இசை : ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு : நடராஜன் சுப்பிரமணியம், விஷால் சின்கா உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர்.
இன்றைய நாகரீக உலகில் மொபைல் போன் மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது. மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது. ஒரு சிலர் தங்களது மொபைல்களை கால் பேசுவதற்க்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளும் எண்ணங்கள் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் கண்ப்பபொறி என்பது மனிதனின் மிக முக்கியமான தேவை ஆகிவிட்டது. விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர் அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக
செலவுகள் எக்குத் தப்பா எகிறிக்கிட்டே போகுதுப்பா... ஒண்ணும் சமாளிக்க முடியல...' என்ற புலம்பலை இன்று நடுத்தர குடும்பங்களில் பரவலாகக் கேட்க முடிகிறது. விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை. ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதும், வருமானத்தை உயர்த்திக்கொள்வதும் நம் கையில்தான் இருக்கின்றன.
கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
Phereoshop நிரலானது முக்கியமாக உங்களின் புகைப்படங்களை ஸ்டீரியோ வடிவில் வடிவமைக்க உதவும் தனிப்பட்ட பயன்பாடாக உள்ளது. Phereoshop மூலம் நீங்கள் எளிதாக திருத்த மற்றும் தொகுதி மேலாண்மை செய்து 3D படத்தை பகிர்வு செய்யலாம். Phereo.com மூலம் உங்கள் ஸ்டீரியோ புகைப்படங்களை பதிவேற்றலாம். Phereoshop பயன்பாடு குறிப்பிட்ட ஸ்டீரியோ திருத்தல்