செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை
சித்தார்த் - சமந்தா காதல் விவகாரம், ஆந்திராவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எந்த மீடியாக்களில், அவர்கள் தலைகாட்டினாலும், காதல் பற்றிதான் கேட்கின்றனராம். இதனால், மீடியா பேட்டிகளையே, அவர்கள் இருவரும் தவிர்த்து வருகின்றனர். சித்தார்த்தை விட, சமந்தா தான், இந்த காதல் செய்தியால் அதிக தலைவலிக்கு ஆளாகியுள்ளார். காரணம், சித்தார்த்துடன், தான் பழகிய விஷயங்களை, தன் தோழிகளிடம் அவ்வப்போது
சமீபகால சினிமாவில் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அந்த வகையில், வித்தியாசத்துக்கு பேர்போன நடிகரான விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஐ படத்தில் பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கண் பிரச்சனையால், தொடர்ச்சியாக கண்ணாடியை
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன: