12 ஜூன், 2013

க‌ரிமேடு மாதி‌ரியான படங்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் வெளியானாலும் கப்பென்று டப்பிங் ரைட்ஸை வாங்க பெரும் கூட்டமே உள்ளது. கவர்ச்சி, வன்முறை இவை இரண்டும் இருந்தால் போதும்.

கோலிவுட்டில் சம்பாதித்த திறமையான நடிகை பட்டத்தின் மூலம் டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற கனவில் இருந்த மைனா புகழ் அமலாபால் தற்போது குழப்பத்தில் உள்ளாராம். தனக்கு முன்னாலும், பின்னாலும் அறிமுகமான சமந்தா, தமன்னா, அஞ்சலி, ஸ்ருதி என பலரின் வருகையால் உண்டான கடும் போட்டியால் அமலாபாலின் நிலைமை மிக மோசமாகி விட்டதாம்.

கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும். இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான

ஷாரூக் கானுடன், மீண்டும் ஜோடி சேர்ந்தது பற்றி?
ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குள்ள மிக நெருக்கமான ஒரு சில நண்பர்களில், ஷாரூக்கும் ஒருவர். நான், பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களில், அவருக்கு முக்கிய இடம் உண்டு. அவருக்கு ஜோடியாக, எப்போதெல்லாம் என்னை நடிக்க தேடுகிறாரோ, அப்போதெல்லாம், அவர் முன், ஆஜராகி விடுவேன்.

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று ரேஷன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும். திரையின் கீழாக, வலது புறத்தில், ஸ்டார்ட் ஸ்கிரீன் அருகே, சிறிய விண்டோ ஒன்று பாப் அப் ஆகும். இந்த விண்டோவில், நாம் வழக்கமாகக் காணும் Desktop, Control Panel, File Explorer, Task Manager, Programs ஆகியவை

சில வாரங்களுக்கு முன், விண்டோஸ் 7 இயக்கத்தில், பின்புல படங்களை மொத்தமாக அமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், அவை தோன்றுவதனை அமைத்திட குறிப்புகள் தரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல வாசகர்கள், விண்டோஸ் 8 இயக்கத்திலும் இது போல அமைக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். இதனால், பலரும் விண்டோஸ் 8 தொடர்ந்து பயன்படுத்துவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு இரண்டு பதில்களையும் தரலாம்

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப்பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் `ஏ', வைட்டமின் `பி' 6, வைட்டமின் `சி', மக்னீசியம் மற்றும்

கருத்தரித்தல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கும் பெண்களைக் கவனித்துப் பாருங்கள்... அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக பருமன் கொண்டவர்களாக இருப்பது தெரியும். யெஸ்... குண்டான பெண்களுக்குக் கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படுவதுடன், அப்படியே கருத்தரித்தாலும், பல பிரச்னைகள் வரிசை கட்டித் தொடரும் என்றும் எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர்கள்.. மாறிப்போன வாழ்க்கை முறை, பெருகி வரும் நீரிழிவு, தவறான


இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget