இந்தியாவில் பட்டினியை போக்க கிட்னியை விற்று சாப்பிடும் மக்கள்!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியால் வாடுகின்றனர். சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். பலர் தங்கள் சிறுநீரகத்தை விற்று பசியாறுகின்றனர். இதனால் சில கிராமங்களுக்கு கிட்னி கிராமம் என்ற பெயர் கிடைத்துள்ளது.