கவர்ச்சியாய் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் நான் சொன்னதில்லை, எனக்கு அப்படியொரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், இளைஞன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். அடுத்து தமிழில், பீட்ஸா என்ற புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை புதுமுகம் கார்த்திக் சுப்பாராவ் இயக்குகிறார். பீட்ஸா கடையை மையப்படுத்தி இப்படத்தின் கதையை அமைத்து
இந்த ஆண்டு ஹாலிவுட்டுக்கு மிக சுமாராகத்தான் தொடங்கியது. அதனை மாற்றியமைக்கும் போலிருக்கிறது ஆறு சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கும் தி அவென்ஜர்ஸ். இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் யுஎஸ்-ஸில் மட்டும் 200.3 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. தி ஹங்கர் கேம்ஸின் வசூலை ஒரே வாரத்தில் கடந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
doPDF மென்பொருளானது தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாடு இரண்டிற்க்கும் ஒரு இலவச PDF கன்வெர்ட்டராக உள்ளது. DoPDF பயன்படுத்தி உங்களுக்கு எந்த ஒரு "அச்சு" கட்டளையும் தேர்ந்தெடுத்து தேடக்கூடிய PDF கோப்புகளை உருவாக்கலாம். ஒரு கிளிக்கில் உங்களுக்கு PDF கோப்புகளை உங்கள் Microsoft Excel, Word அல்லது பதிவு ஆவணங்கள் அல்லது உங்கள் மின்னஞ்சல்களை மற்றும் பிடித்த வலைத்தளங்களை PDF கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.
XMedia Recode மென்பொருளானது அறியப்பட்ட அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களை மாற்ற முடியும்.3GP, 3GPP, 3GPP2, AAC, AC3, AMR, ASF, AVI, AVISynth, DVD, FLAC, FLV, H.261, H.263, H.264, M4A , m1v, M2V, M4V, Matroska (MKV), MMF, MPEG-1, MPEG-2, MPEG-4, TS, TRP, MP2, MP3, MP4, MP4V, MOV, OGG, PSP, (S) VCD, SWF , VOB, WAV, WMA மற்றும் WMV. XMedia Recode பாதுகாப்பான டிவிடிகளாக மாற்ற முடியும்.
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
இந்த ஓபரா மென்பொருளானது மிக வேகமாக செயல்படும் வலை உலாவியாகும். புதிய மற்றும் அழகான வடிவமைப்பு பல திறன் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம், 43 மொழிகளில் வருகிறது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குகிறது. தனியார் உலாவுதல் தடயங்கள் விட்டு உலவ முடியும். இப்போது பதிவிறக்கி சிறந்த வலை அனுபவத்தை அனுபவியுங்கள்!
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம். தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர்.