பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி, அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து
மெரிட் மீடியா நிறுவனம் தயாரிப்பில், எம்.கணேசன் என்ற அறிமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் படம், 'இசக்கி.' இனிது இனிது உள்பட சில படங்களில் நடித்த சரண், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஆஷிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.
உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும்.
பிரசாந்துடன் நடித்த மம்பாட்டியான் படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தை காலி பண்ணி விட்டு மலையாள படங்களில் நடித்து வந்தார் மீரா ஜாஸ்மின். கதாநாயகி அல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரை, மீண்டும் "இங்க என்ன சொல்லுது" என்ற படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த படத்தில் மீரா ஜாஸ்மினுக்கும் மீண்டும் கதாநாயகி வேடமே கிடைத்திருக்கிறது.
தனுஸ்ரீ தத்தாவை நினைவிருக்கிறதா? தீராத விளையாட்டு பிள்ளையில் தாதா பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்த பேரழகி? சாமியாராகப் போகிறேன், தலையை மழித்துக் கொள்ளப் போகிறேன் என சில மாதங்கள் முன் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டரே...? ஓகே. அவர் தனது தங்கை இஷிதா தத்தாவையும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார். ஒரு சின்ன வித்தியாசம் அக்கா இயங்குவது பெரிய திரை என்றால் தங்கைக்கு சின்னத்திரை.
விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப்பவர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்களுக்குப் பிறகே அது செயலிழக்கிறது. இந்நிலையில் தான் ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலிஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை.
கர்ப்பிணிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிட வேண்டும்.. ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள
யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது; FAT32 வடிவம் ஒரு சுத்தமான
உபுண்டு இயங்குதளமானது டெவலப்பர்கள் ஒரு உலகளாவிய அணி கட்டப்பட்ட பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயக்க அமைப்பு ஆகும். ஒரு இணைய உலாவி, அலுவலக தொகுப்பு, ஊடக பயன்பாடுகள், உடனடி செய்தி போனறவைகளை கொண்டுள்ளது. இது உங்களுக்கு தேவையான அனைத்து பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. டெபியன் குனு / லினக்ஸ் அடிப்படையில், உபுண்டு பயன்பாட்டினை, வழக்கமான வெளியீடு, நிறுவல் மற்றும் சட்ட கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் கவனம் செலுத்துகிறது.