மொபைல் போனுக்கான அதிவேக டால்பின் பிரவுசர் மென்பொருள்!
இந்த பிரவுசர் டெஸ்க்டாப் ஸ்டைலில், டேப் வழி பிரவுசிங், ஸ்பீட் டயல் மற்றும் அருமை யான இன்டர்பேஸ் ஆகியவற்றையும் தருகிற்து. இதனை இயக்கும் வழி குறித்து இங்கு பார்க்கலாம். தரவிறக்கம் செய்து போனில் பதிந்தவுடன், இதனை இயக்கவும். உடன் Start now பட்டனில் தட்டவும். அடுத்து கிடைக்கும் Terms of Use திரையில் Accept பட்டனைத் தட்டவும். அடுத்து உங்கள் ராஜ்ஜியம் தான். அடுத்து On demand Flash Support என்பதை நான் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து Perform as Android Phone என்பதையும் என் விருப்பமாகத்