கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள்?
கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும். காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம்