பூமியில் விழுந்து கடவுளையோ பெரியவர்களையோ பெண்கள் வணங்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும். வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும். பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும்.
இந்தியில் கில்லாடி, கஹானி, மர்டர், சிங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதன்சு பாண்டே, தற்போது அஜித் நடித்து வெளியாக உள்ள பில்லா-2வில் வில்லனாக அறிமுகமாக உள்ளார். இதுபற்றி அவரிடம் பேசியபோது, தமிழ் மொழியில் அஜித் படத்தில் நடிக்க அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. இதற்காக 12 கிலோ எடை கூட்டியுள்ளேன். பில்லாவில் அபாஸி என்ற டான் ரோலில் நடித்து உள்ளேன்.
ஓரினச் சோர்க்கையாளர்களுக்கான பிரத்தியக குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். ஒருவரின் திருமண விவரத்தினை அடையாளக் குறியீட்டின் மூலம் தெரிவிக்கும் வசதியை கொண்ட பேஸ்புக், அதில் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அடையாள குறியீட்டினையும் அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக். பேஸ்புக்கின் புதுமையான மற்றும் ஆழமான இந்த யோசனை மிக பாராட்டிற்குரியது என்று தான் சொல்ல வேண்டும்.
கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். இந்நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்யாவோடு உதட்டோடு உதடு
கணிணித்துறை பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் (server) எனப்படுகிறது. இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள்
நோக்கியா Ovi சூட் ஒரு தூய்மையான அட்டவணையுடன் வடிவமைக்கப்பட்டது, நோக்கியா பிசி மென்பொருள் ஒரு புதிய பயனருக்கு இணக்கமான அணுகுமுறையை வழங்குகிறது. இந்த மென்பொருள் மிகவும் வேகமானதாக இருக்கும். முற்றிலும் புதிய பயனர் இடைமுகத்தை எளிதாகவும் உங்களின் முக்கிய கோப்புகளை அணுகி தகவல்களை வழங்குகிறது அனைத்து செயல்பாடுகளுன் ஒரு விண்டோவில் கிடைக்கிறது. நோக்கியா Ovi சூட் நோக்கியா தேவைக்கு
ஃபன்னி ஃபோட்டோ மேக்கர் மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்!
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது.