பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ். newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம். அதற்கான வழி இதோ. முதலில் Dashboard>> Design >> Edit HTMLசென்றுExpand WidgetTemplates என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். பிறகு