அகில உலகம் போற்றும் ஆறாவது வாரம் என ’திருமதி தமிழ்’ படத்துக்கு விளம்பரம் கொடுத்த கையோடு அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்துவிட்டார் இயக்குனரும், ‘சோலார்’ ஸ்டாருமான இராஜகுமாரன். தற்போது இரண்டு படங்களுக்கான கதை, திரைக்கதை,வசனம் எழுதி ’ஃபைல்’ பண்ணி ரெடியாக உள்ள சூழ்நிலையில், வெகு விரைவில் படப் பிடிப்பை நடத்தவுள்ளார்.
வசூல்னா இதுதான் வசூல். வட அமெரிக்காவில் மட்டும் அயன் மேன் 3 சென்ற வார இறுதிவரை 1500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது. அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 42 நாடுகளில் அயன் மேன் 3 வெளியானது. முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை வசூல் தொட்டது.
ஒரு நாளில் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே
நமது நாட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். தற்போது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். 'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க
நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் இல்லை என்று செய்தி தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என கேக்கலாம் உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது
அயர்ன் இணைய உலாவி மென்பொருளானது குரோமிய மூல அடிப்படையில் கூகிள் குரோமின் ஒரு பிரதியாக இருக்கிறது. இது பயனர்களுக்கு 'தனியுரிமை முக்கிய அம்சங்களை குரோம் போலவே வழங்குகிறது. இது கூகிள் குரோம் போலல்லாமல், அயர்ன் உலாவி பயனரின் வலை உலாவல் முறைகளை கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் தனியுரிமை பராமரிப்பது பற்றி கவலை இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.