கமல்ஹாஸன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே பல வித எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களிடம், சமீபத்தில் வெளியான டிரெய்லர் மேலும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டுவிட்டது. கமலின் விஸ்வரூபம் ‘ஆரோ 3D' தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் தமிழ் படம். உலக அளவில் அந்த தொழில்நுட்பத்தில் வெளிவரும் இரண்டாவது படமும் விஸ்வரூபம் தான்.
சென்னை மீரான்சாகிப் தெருப் பக்கம் போனால் அடிக்கடி கோல்ட் என்ற வார்த்தையைக் கேட்க முடியும். இந்த கோல்டுக்கு அர்த்தம் தங்கம் அல்ல... மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்! எத்தனை ஆண்டுகள் கழித்து, எந்த சென்டரில் போட்டாலும் லாபம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் படங்கள் இந்த இருவரும் நடித்தவரை என்பதால் அப்படி ஒரு பெயர். இதோ... அந்த நம்பிக்கையை இந்த 2012 லும்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நவம்பர் 7ம்தேதி அவரது பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்ததுடன், கதை, இணை தயாரிப்பு மற்றும் இயக்குனராகவும் பணியாற்றி பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் முயற்சிகள் எடுப்பாரோ... அதற்கு இணையாக உழைக்கிறார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் அடுத்த படத்துக்காக மாலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நான் ஸ்டாப்பாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார் மனிதர்.
நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும். முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை விரைவில் களம் இறக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த விண்டோஸ் 8ன் முழு டிவிடியை ப்ரி ஆர்டருக்காக விட்டிருக்கிறது. 70 அமெரிக்க டாலர்களை செலுத்தி இந்த விண்டோஸ் 8 முழு டிவிடியை வாங்க விண்ணப்பிக்கலாம். அதோடு அக்போடர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த விண்டோஸ் 8 இயங்கு தளம் வெளிவந்த பிறகு 40 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கணினி பயன்படுத்துவோர் தங்களது கணினிகளில் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை
மறுபெயரிடு முதன்மையாளர் மென்பொருளானது பெரிய குழுக்களில் ஒரு சில கிளிக்குகள் கொண்ட கோப்புகளை மறுபெயரிட ஒரு இலவச பயன்பாடாக உள்ளது. வலைத்தளங்கள், கோப்பு ஆவண காப்பகங்கள், அல்லது இசை, வீடியோக்கள், அல்லது படங்களின் தொகுப்புக்களோடு வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் அதிக நேரம் கழித்தனர். இந்த பயன்பாடானது, சேர்க்க நீக்க, அல்லது எளிதாக கோப்பின் பகுதிகளுக்கு பதிலாக கோப்பு பண்புகள், MP3 குறிச்சொற்கள், JPEG JFIF மற்றும்