1981 ல் அந்தப் படம் வெளிவந்தது. இந்தியாவில் அப்படம் வெளியான போது, தனியாக படத்தை தைரியமாகப் பார்த்தால் பரிசு தரப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள். படம் பார்த்தவர்களில் பலர் அதிர்ச்சியில் இதயம் துடிக்க மறந்து உயிர்விட்டதாகவும் சேதிகள் வந்தன. அனைவரையும் உலுக்கிய அந்த பேய்ப்படம், ஈவில்டெட் (இதன் பிறகு பிரைன் டெட் என்றொரு படத்தை எடுத்தனர். படத்தில் எத்தனை பேய்கள் வருகிறது என்று சரியாக சொல்பவர்களுக்கு பரிசு அறிவித்தார்கள்.
விடுதலைப்புலிகளை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதமாக கையாண்டன என்பது குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குறித்து சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும்
பற்கள்தானே என்று நினைக்காமல், பற்களைப் பற்றி தெரிந்து கொள்வதும், அதனை பாதுகாப்பதும், அதில் ஏதேனும் பிரச்னை ஏற்படின் உடனடியாக சரி செய்வதும் மிகவும் முக்கியமாகிறது. பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே பல் இருக்குமாம். ஒரு கரு பிறக்க 6 மாதம் இருக்கும் முன்பே கருவிற்கு வளர வேண்டிய பற்கள் தயாராகிவிடுகின்றன. பிறந்த பிறகு முதன் முதலாக முளைக்கும் பற்கள் பால் பற்கள் என்று கூறப்படுகிறது.
மார்க்கெட்டில் பிசியாக இருந்த நடிகைகள், ஒரு இரண்டு மாதம் படவாய்ப்பு இல்லையென்றால், மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்கு ரயிலேறி விடுவார்கள். ஆனால், நமீதாவுக்கு இளைஞன் படத்தில் வில்லியாக நடித்தபிறகு படங்களே இல்லை. ஆனபோதும், என்னமோ கைநிறைய படங்கள் இருப்பதுபோல் இன்னமும் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறார். ஆடியோ விழாக்களுக்கு அந்த படங்களில்
நோக்கியா நிறுவனத்தைப் பற்றி ஏராளமாக சொல்லலாம். பின்லாந்தை சேர்ந்த மாபெரும் மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா பல்வேறு நாடுகளில் தனது அலுவலகங்களை அமைத்து இன்றளவிலும் விட்ட முதலிடத்தைப் பிடிப்பதில் குறியாகவே உள்ளது எனலாம். நோக்கியா நிறுவனம் சாதனங்கள் தயாரிப்பில், மொபைல் போன்கள், டேப்லெட்கள் என வடிவமைத்து அசத்திவருகிறது.
அந்த ஸ்டார், இந்த ஸ்டார், நொந்த ஸ்டார் என்று எக்குத்தப்பாக எத்தனையோ பேர் தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் எழுதி, இயக்கி, நடித்து, கூடவே தயாரித்து, கஷ்டப்பட்டு சண்டை போட்டு, கலர் கலராய் சட்டை போட்டு நடித்து அசத்தியுள்ள திருமதி தமிழ் தமிழகம் முழுவதும் 360 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாம். ராஜுவுக்கு புதுப் பட்டப் பெயரையும் சூட்டி மகிழ்ந்துள்ளது தேவயானி வட்டாரம்.
கடந்த, 1981ல், வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, நடு நடுங்க வைத்த,"தி ஈவிள் டெட் படத்தை, இந்திய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பல்கலை மாணவர்கள் ஐந்து பேர், விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்காக, மலைப் பிரதேசத்துக்கு செல்கின்றனர். அங்கு, சில அமானுஷ்ய சக்திகளால், அவர்களுக்கு ஏற்படும்
AIMP மியூசிக் பிளேயர் மென்பொருளானது நவின காலத்திற்கேற்ற ஒரு மேம்பட்ட மல்டிமீடியா பிளேயராகும்.இதில் ஆடியோ மாற்றி, ரெக்கார்டர், மற்றும் டாக் எடிட்டரை உள்ளடக்கியது. சிறிய அளவு முகப்பையும் மற்றும் குறைந்த கணினி வள பயன்பாட்டையும் கொண்டுள்ளது பயன்படுத்த எளிதானது. அம்சங்கள்:
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.