2 செப்., 2012


இயக்குநர்- நடிகர் பாக்யராஜுக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்த வேடமான பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. அதில் ஹீரோவாக நடிக்கிறார் சிரிப்பு நடிகர் விவேக். இந்தப் படம் குறித்த அறிவிப்பை பாக்யராஜ் முன்னிலையிலேயே அறிவித்தனர். அந்த 7 நாட்கள் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பாக்யராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி கதைக்காகவும், பாடல்களுக்காகவும், நடிப்புக்காகவும்


பேட்மிண்டன் போட்டிகளுக்கு 6 மாதம் பிரேக் விட்டிருக்கும் வீராங்கனை ஜூவாலா கட்டா, தெலுங்கு சினிமாவில் நடிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், தனக்குப் பொருத்தமான கதை அமைந்தால் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இரட்டையர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவரும் அஸ்வினி பொன்னப்பாவும் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில்


ஒரு படம் தறுதலை என்பதை ரசிகர்கள் முதல்நாளே எப்படி கண்டுபிடிக்கிறார்களோ. படம் ச‌ரியில்லை என்றால் முதல்நாளே தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. இது தமிழகத்துக்கு பொருந்துமா தெ‌ரியவில்லை. சகுனி, அட்டகத்தி போன்ற மொக்கைகள் இங்கு சக்கைப்போடு போடுகின்றன. அக்சய் குமா‌ரின் ஜோக்கர் நேற்று வெளியானது. ஜோடி சோனாக்‌சி சின்கா. கடைசியாக வெளியான அக்சய், சோனாக்‌சி ஜோடியின் ரவுடி ரத்தோர் பம்பர் ஹிட். நூறு கோடியை அனாயாசமாகத் தாண்டியது.


முகமூடி படத்தை அறிவித்தபடி நே‌ற்று வெளியிட்டது யு டிவி நிறுவனம். இவர்களின் அடுத்த வெளியீடு தாண்டவம். விக்ரம் நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். அனுஷ்கா, எமி ஜாக்ஸன் ஆகியோருடன் லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு பிறகு லண்டனுக்கு மாறியது. பெரும்பாலான காட்சிகளை இங்கு படமாக்கினர்.


இண்டர்நெட் கோப்புகளை சுலபமாக பதிவிறக்க செய்ய இந்த பதிவிறக்க மேலாளர் மென்பொருள் உதவிகறமாக உள்ளது.
அம்சங்கள்:
  • இயல்பு நிலையில் பதிவிறக்க மேலாளர் இயங்குகின்றது.
  • இணைய HTTP மற்றும் HTTPS நெறி முறைகளுக்கு துணைபுரிகிறது.


ஃபார் மேலாளர் மென்பொருளானது விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவண காப்பகங்கள் நிர்வகிக்கும் ஒரு திரமையான நிரலாக உள்ளது. ஃபார் மேலாளர் உரை முறையில் வேலை செய்கிறது. இது எளிய மற்றும் உள்ளுணர்வு இடைமுகத்தை அளிக்கிறது.
கோப்புகள் மற்றும் கோப்பகங்களை பார்த்தல்;
நகலெடுத்து மறுபெயரிடப்பட்ட கோப்புகளை திருத்தல்;
மற்றும் பல செயல்கள்.


இந்த பிணைப்பு மென்பொருளானது பல படங்களை இணைக்க அனுமதிக்கிறது. உங்களுக்கு அதே வெளிப்பாடு அல்லது வேறுபட்ட தன்மையையுடன் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றாக்க முடியும். மாறுபட்ட வெளிப்பாடுடன் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றாக இணைக்கும் போது நிரல் வெளிச்சத்தை அதிக இயக்க வரம்புடன் (HDR) ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. குறைந்த அளவு மேப்பிங் நேரியலற்ற வழிமுறைகளை பயன்படுத்துகிறது மற்றும் அசல் படங்களின் அதிகபட்ச விவரங்களை அனுமதிக்கிறது.


TSR வாட்டர்மார்க் இமேஜ் மென்பொருளானது உங்கள் படங்கள், புகைப்படங்களில் டிஜிட்டல் வாட்டர் மார்க்ஸ் சேர்க்க கூடிய ஒரு இலவச மென்பொருள் கருவியாக உள்ளது. நிரல் படங்களை மறுஅளவாக்க முடியும். வாட்டர்மார்க் உருவாக்கும் போது நீங்கள் உரை அல்லது படத்தை உபயோகிக்க முடியும். நீங்கள் பின்னணியில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்பினால், சின்னம் அல்லது அதிக அல்லது குறைந்த வெளிப்படையான உரையை அமைக்க முடியும்.


மும்பை பங்குச் சந்தை மார்க்கெட் வாட்ச் என்ற பெயரில் பங்குச்சந்தை மதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளது.இதை நமது கணினியில் நிறுவியவுடன் கணினியின் முகப்புத்திரையில் இந்த மெனபொருள் தோன்றும். இதன் வழியே மூலம் மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் விலைப்பட்டியலையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடியும். இதன் முக்கிய சிறப்பம் என்னவெனில்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget