உங்கள் படங்களை எழுத்துக்களாக எளிதாக மாற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. உதாரணமாக உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தில் இருக்கும் ஓரு குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் டைப் செய்தாக வேண்டும் அல்லது