கணேஷ் எண்டர் பிரைசஸ் சார்பில் ஸ்டார் கணேஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் படம் சேலத்து பொண்ணு. இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக கமலி நடிக்கிறார். சுப்புராஜ், கோவை செந்தில், போண்டா மணி, செல்வகுமார், நடேசன், ஒகோபால், மதுரை சரோஜா, கர்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னை புறநகரில் வசிக்கும் வசதியான பண்ணையாரின் மகன் துரை வீட்டுக்கு அடங்காமல், நண்பர்களுடன் தண்ணி அடிப்பது ஊர் சுற்றுவது என திரிகிறான்.
இந்தக் கொரியன் படத்தை முக்கியமான திரைப்படம் என்றோ, கலையின் ஏதாவது ஒரு உச்சிக் கிளையை ஆட்டியது என்றோ சொல்ல முடியாது. ரசிகனை குறி வைத்து எடுத்த ஒரு கமர்ஷியல் பதார்த்தம்தான் இது. இதே கதைக்களத்தில் தமிழில் கூட பல படங்கள் வந்துள்ளன. முக்கியமாக அந்நியன், எவனோ ஒருவன். ஓகே. இப்போது கதை எந்த மாதிரி என்பது புரிந்திருக்கும். அந்நியனில் ஹீரோ நேர்மையாக இருப்பான். அப்படியில்லாதவர்களை கொலை செய்வான்.
விஜய் உடன் தாண்டவம், ஷங்கரின் ‘ஐ', இந்தியில் டேவிட் என மீண்டும் பிஸியாகிவிட்டார் விக்ரம். லண்டனின் தாண்டவம் சூட்டிங் முடிந்து களைப்பில் இருந்த விக்ரமிடம் பேசிய போதுதான் சினிமாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவருக்கு ஆர்வம் இல்லை என்பது தெரிந்தது. நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை.
கமல் ஹாஸனின் பிரமாண்ட படமான விஸ்வரூபத்தின் புத்தம் புதிய ட்ரைலரும், படம் உருவான விதம் குறித்த 4 நிமிட வீடியோவையும் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் படமாக்கப்பட்ட விதத்தை இதில் விரிவாகக் காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம்
நாம் சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் ஆன்டி வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் லைசென்ஸ் முடியும் பொழுது புதியதாக புதுப்பிக்க சொல்லி வரும் ஆனால் நாம் வேறொரு மென்பொருளுக்கு தாவ காத்துக் கொண்டிருப்போம். அந்த மாதிரி நேரத்தில் ஆன்டிவைரஸை அன் இன்ஸ்டால் செய்தால் சரியாக அன் இன்ஸ்டால் ஆகாமால் ரெஜிஸ்டரிக்குறிப்புகள் மற்றும் டிஎல்எல் கோப்புகள் அமர்ந்து விடும். இதனால் நம்மல் புதிய ஆன்டி வைரஸ் பதிய பெரிய தடங்கலாக இருக்கும்.
உங்கள் கணிணியில் உள்ள தேவையில்லத தற்காலிக கோப்புகள் மற்றும் இணையதள நடவடிக்கைகளை நீக்க நீங்கள் சிசி கீளீனர் என்ற மென்பொருளை உபயோகித்திருப்பீர்கள். அந்த மென்பொருள் போன்றது இந்த மென்பொருள் ஆனால் அதை விட மிகவும் திறமையான வேகமான மென்பொருள் இதன் மூலம் நீக்க முடியாத தற்காலிக கோப்புகளை மற்றும் இணையத்தளத்தில் உலா வரும்போது நாம் பார்த்த இணையத்தளங்கள் அதனுடன்
நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க
இந்த கால்குலேட்டர் மென்பொருளானது மேம்பட்ட செயல்பாடுகளை கொண்டது. அனைவரும் எளிதாக பயன்படுத்தும் நோக்கில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. பயன்படுத்தும் முறை: நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய எண்கள் அல்லது புள்ளிகளை அதற்குறிய பொத்தான்களை பயன்படுத்தவும். பை அல்லது தொடுகோடு அல்லது cosines திரிகோண கணித மதிப்புகளை பார்க்க வேண்டும் என்றால் உங்களின் விசைப்பலகை விசைகளில் கிளிக் செய்யவும்.