29 மார்., 2011

உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை "மீன் விழியாள்" என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை "வேல் விழியாள்" என்றும் சொல்வார்கள்.
சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்ல வரவில்லை. அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை தான் சொல்ல வருகிறேன்.
கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையேக் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.
கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.

ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், பாதிப்படைந்தவருக்கு வலி குறையவில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணில்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத்துவரிடம் அனுப்புகிறார். கண் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனுப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடும்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். “எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன’ என்று மருத்துவருக்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த நோயாளி. ரிசல்ட் படு சுத்தம். ஒரு பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத்துறைக்கு வருகிறார் அந்த நோயாளி. அங்கேதான் அவருக்கான சரியான தீர்வு கிடைக்கிறது.
எந்த நோயாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே வலி நிர்வாகத்துறை மருத்துவர்களிடம் போய்விட்டால் பிரச்னையே இல்லை. அவர்கள், வலி எதனால் வருகிறது, என்ன சிகிச்சை தரவேண்டும், நோய் எப்போது


List of Tamil Softwares

    1. Word Processors

    SoftwareDescription
    PATHAMIWord processor in the office Suite Shakti 
    Chennai Kavigal
    PONMOZHIBilingual word processor, with high quality Tamil spellcheckng and seven dictionaries.
    Prof. V. Krishnamoorthi
    PONMADALTamil keyboard driver with spellcheck and autocorrect.
    PONTHUNAIIntelligent bilingual typing tutor
    VANAVIL SOFTWARETamil Windows Interface
    ELANGOElango Tamil 2000 Windows Interface Package
    ANKURAnkur Patrika is an excellent tool to create documents in Indian languages 
    KAVITHAIKavithai is a Tamil/English word processor which is powered by Kural Tamil Engine.
    KAMBANEnhanced Tamil Word Processor available in Singapore, Australia, India and through mail order for other parts of the world.


Betel
வெற்றிலை
வெற்றிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத):பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத)Magnoliidae
வரிசை:Piperales
குடும்பம்:Piperaceae
பேரினம்:Piper
இனம்:P. betle
இருசொற்பெயர்
Piper betle
L.
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா,இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்திஅதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வெற்றிலைச் செய்திகள்.
நம் தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த வெற்றிலை தமிழ்நாட்டில் கும்பகோணம் பகுதியிலும்,  தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர் பகுதியிலும் அதிகமாக  பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் வெற்றிலைஎன்றால் கும்பகோணம் தான் என்கிற அளவிற்கு கும்பகோணம் வெற்றிலை பிரசித்தம். வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையை பயிர் செய்யும் நிலப்பகுதியை கொடிக்கால் என்று அழைக்கின்றனர். (தேனி மாவட்டத்தில் வெற்றிலையை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிர் செய்கிறார்கள். இவர்கள் கொடிக்கால்

அத்திப்பழம்
அததி மரம் மற்றும் பழம்
அததி மரம் மற்றும் பழம்
காப்பு நிலை
Status IUCN3.1 LC.svg
குறைந்த தீவாய்ப்பு (IUCN3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்புஇருவித்திலைத் தாவரங்கள்
வரிசை:Rosales
குடும்பம்:மோராசியே
Tribe:Ficeae
பேரினம்:Ficus
துணைப்பேரினம்:Ficus
இனம்:F. carica
இருசொற்பெயர்
Ficus carica
L.
 murugananda.blogspot.com  
 

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள் 

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

வாழை
ஒரு வாழைப்பழச் சீப்பு
ஒரு வாழைப்பழச் சீப்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
குடும்பம்:Musaceae
பேரினம்:மியுசா (Musa)
வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில்கொல்லைப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும்நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையைமரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
nandaplan.blogspot.com

நெல்லி
Phyllanthus officinalis.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
பிரிவு:Flowering plant
வகுப்புMagnoliopsida
வரிசை:Malpighiales
குடும்பம்:Phyllanthaceae
Tribe:Phyllantheae
Subtribe:Flueggeinae
பேரினம்:Phyllanthus
இனம்:P. emblica
இருசொற்பெயர்
Phyllanthus emblica
L.
வேறு பெயர்கள்
Cicca emblica Kurz
Emblica officinalis Gaertn.
Mirobalanus embilica Burm.
Phyllanthus mairei Lév.
நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதுஇந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
nandaplan.blogspot.com

வளரியல்பு

Phyllanthus acidus
அரிநெல்லிகள்
நாட்டு நெல்லிகள்
நெல்லி கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களை கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய்.
மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காய்களையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

  • புரதம் - 0.4 கி
  • கொழுப்பு - 0.5 கி
  • மாச்சத்து - 14 கி
  • கல்சியம் - 15 மி.கி

தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும்உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் 

Plants
புதைப்படிவ காலம்: 520 Ma
PreЄ
Є
O
S
D
C
P
T
J
K
Pg
N
Cambrian to recent, but see text
Diversity of plants image version 3.png
உயிரியல் வகைப்பாடு
உலகம்:இயூக்கரியோட்டா
(தரப்படுத்தப்படாத)ஆர்க்கிபிளாசுட்டிடா
திணை:
(இராச்சியம்)
தாவரம்
ஈக்கெல், 1866
பிரிவுகள்
பச்சை அல்கீ
  • குளோரோபைட்டா
  • கரோபைட்டா
நிலத் தாவரங்கள் (embryophytes)
  • Non-vascular land plants (bryophytes)
    • மார்கன்டியோபைட்டா—liverworts
    • அந்தோசெரோட்டோபைட்டா
    • பிரயோபைட்டா - பாசி
    • †Horneophytopsida
  • Vascular plants (டிரக்கியோபைட்சு)
    • †ரைனியோபைட்டா—rhyniophytes
    • †சோஸ்டரோபைலோபைட்டா—zosterophylls
    • Lycopodiophyta—clubmosses
    • †டிரைமெரோபைட்டோபைட்டா—trimerophytes
    • டெரிடோபைட்டா—ferns and horsetails
    • †புரோசிம்னோசுபேர்மோபைட்டா
    • வித்துத் தாவரங்கள்(spermatophytes)
      • †டெரிடோஸ்பேமட்டோபைட்டா—வித்துப் பன்னங்கள்
      • பினோபைட்டா—ஊசியிலைத் தாவரங்கள்
      • சைக்காட்டுஆபைட்டா—cycads
      • Ginkgophyta—ginkgo
      • Gnetophyta—gnetae
      • Magnoliophyta—flowering plants
Nematophyt


murugananda.blogspot.com

சீமையகத்தி

வாழிடம்
அறிமுகம்
சீமையகத்தி வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை(தாவரம்) ஆகும். இதன் உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர்சென்னா அலாட்டா (Senna alata). இதன் பழையப் பெயர்,கேசியா அலாட்டா (Cassia alata) என்பதாகும். இத்தாவரம் வாபேசியே(Fabaceae) குடும்பத்தில், சீசல்பின்னியாய்டியே (Caesalpinioideae) துணைக்குடும்பத்தைச் சேர்ந்தது. முன்பு இதனுடையப் பேரினப் பெயர், 'கேசியா' (Cassia)என்பதாகும். தற்போது இதன் பேரினம், 'சென்னா' (senna) என்பதே ஆகும்.
இத்தாவரம் அலங்காரச் செடியாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் அறியப்படுகின்றது. சீமையகத்தி (சீமை=வெளிநாடு + அகம்=உள்ளே + தீ=தீமை) என்றால், 'உடலிலிருக்கும் தீங்கை நீக்கவல்ல வெளிநாட்டுத் தாவரம்' என்பது பொருளாகும்.
இத்தாவரத்திற்க்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம்,

Asparagus officinalis
Wild Asparagus in Austria
Wild Asparagus in Austria
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத):Angiosperms
(தரப்படுத்தப்படாத)Monocots
வரிசை:Asparagales
குடும்பம்:Asparagaceae
பேரினம்:Asparagus
இனம்:A. officinalis
இருசொற்பெயர்
Asparagus officinalis
அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் என்பது அஸ்பாரகஸ் பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்துஅஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது. இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டத்தாகும். இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது. 
 உயிரியல்
அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 centimetres (39–59 in) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது. செதிள் இலைகளின் இலைக்கக்கத்தில் கள்ளியின் (உருமாறிய தண்டுகள்) முட்களைப் போன்று அதனுடைய "இலைகள்" அமைந்திருக்கும்; அந்த இலைகள் மிகவும் 6–32 millimetres (0.24–1.3 in) நீளமாகவும் 1 millimetre (0.039 in) அகலமாகவும் 4 முதல் 15 இலைகள் வரை கொத்து கொத்தாக இருக்கும்.இதனுடைய வேர்கள் தண்டங்கிழங்கு போன்றவை.இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.4.5–6.5 millimetres (0.18–0.26 in) இவை நீண்டு, 6 பூவுறையிதழ்களுடன் அடியில் சிறிதளவு இணைக்கப்பட்டிருக்கிறது; இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.

இந்த தாவரம், ஐரோப்பாவின் மேற்கத்திய கடற்கரைகளில் (வடக்கு ஸ்பெயின் வடக்கிலிருந்து அயர்லாந்து, பிரிட்டன், மற்றும் வடமேற்கு ஜெர்மனி) வரை வளர்கிறது. இது அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸாகவும் ,நிலத்துக்கடியில் வளரும் (ப்ரொஸ்ட்ராட்டஸ்) தாவரத்தின் துணைவகையாகவும் (டுமார்ட்) கருதப்படுகிறது. இந்த தாவரம், அதனுடைய தாழ்-வளர்ச்சி மூலமாக வேறுபடுத்தப்படுகிறது. நிலத்துக்கடியில் உள்ள தண்டு 30–70 centimetres (12–28 in) உயரம் வரை மட்டுமே வளரும். குட்டையான கள்ளிகள் 2–18 millimetres (0.079–0.71 in) நீளம் வரை வளரும். இது ஒரு வேறுப்பட்ட அஸ்பாரகஸ் நிலத்தடித் தாவர டூமார்ட் இனமாக, சில நூலாசிரியர்களால் கருதப்படுகிறது.
 வரலாறு

உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத):மூடிய விதைப்பயிர்கள்
(தரப்படுத்தப்படாத)மோனோகாட்கள்
வரிசை:அஸ்பாரகல்கள்
குடும்பம்:அஸ்ஃபோடெலிசீ
பேரினம்:கற்றாழை
கேரோலஸ் லின்னேயஸ்








கற்றாழை (Aloë) நானூறு பூக்கும் சாற்றுத் தாவர இனங்கள் கொண்ட பேரினமாகும். இந்த வகை தாவரங்களிலேயே மிகவும் பிரபலமான தாவரம் ஆலோ வேறா அல்லது "உண்மையான கற்றாழை" ஆகும்.
இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக,தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதியின் மலைகளிலும், ஆப்ரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
ஏ.பி.ஜி II அமைப்பு (2003), இந்த வகை தாவர இனத்தை ஆஸ்ஃபோடெலீசி என்ற குடும்ப பிரிவில் வைத்தது. கடந்தகாலத்தில் இந்த வகை தாவரம், அலோசி குடும்பங்கள் மற்றும் லில்லிசீ அல்லது லில்லி குடும்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. காஸ்டீரியா , ஹாவார்தியா மற்றும் நிஃபோஃபியா போன்ற இனங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகும் தாவர இனங்களுக்கு இதே போன்ற வளர்ச்சி இருக்கும். இந்த இனங்களும் பிரபலமாக சோற்றுக் கற்றாழைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த வகை தாவரம் சிலநேரங்களில் அமெரிக்க கற்றாழை (கருங்கற்றாழை அமெரிக்கானா) என்றும் அழைக்கப்படுகிறது. இது அகவாசி என்ற வேறுபட்ட குடும்ப இனத்தைச் சேர்ந்ததாகும்.
பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும். இதன் இலைகள் அதிகமாக நீட்டாகவும் கூர்மையாகவும், அதனுடைய ஓரங்களில் முட்களுள்ளதாகவும் இருக்கும். கற்றாழையின் பூக்கள், குழாய் வடிவத்திலும், அதிகமாக மஞ்சள், இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும், அடர்த்தியான கொத்துகளாகவும், சாதாரணமாக அல்லது கிளைகளுடன் இலையில்லாத தண்டுகளாகவும் இருக்கும்.
பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையில் இருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; மற்ற வகைகளில், கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம். இதில் சதையுள்ள இலைகள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து ஆழமான பச்சை வரை நிறத்தில் வித்தியாசப்படுகின்றன. சிலநேரங்களில் அவை ஒரே நிறமாகவோ பல வண்ணங்களோடோ இருக்கலாம். தென்னாப்பிரிக்காவின் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள்மரங்கள் போன்றும் இருக்கும்.

பயன்கள்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget