உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்று சில உள்ளன. காலப்போக்கில் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே போகிறது. உதாரணத்திற்கு கைபேசி, கணினி போன்றவைகளை சொல்லலாம். இன்றைய உலகத்தில், கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. அது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள்
உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரயப் பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.
வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற: வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.
திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.
மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது.