ரஜினி நடிப்பில் பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்றபோதே சங்கிலித் தொடராக சங்கடச் செய்திகள். ரஜினி நடித்த வேடத்தில் சிவா வா? பாலசந்தரிடம் முறையான அனுமதி வாங்கவில்லை. ஒரு நல்ல படத்தை ரீமேக் பெயரில் கெடுக்கப் போகிறார்கள்... இத்யாதி.. இத்யாதி... தில்லு முல்லு படத்துக்கு நான்தான் வசனம் எழுதினேன், ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்கிறவர்கள்
ஹீரோ தமனுக்கு தான் வாழும் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் த்ரில்லாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். எந்த பரபரப்பும் திருப்பமும் இல்லாமல் வாழும் வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது. ஒரு நாள் குடிபோதையில் கடவுளிடம், ‘எனக்கு த்ரிலிங்கான வாழ்க்கை வேண்டும். எதிர்காலத்தில் நடப்பதை முன்னக்கூட்டியே அறியும் சக்தி வேண்டும்’ என்று கேட்க, கடவுளும் அவனுடைய ஆசையை நிறைவேற்றுகிறார்.
மக்கள் நெஞ்சில் தனது ஸ்டைல், தனித்த மேனரிஸம், உச்சரிப்பு மூலம் பதிந்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியை, காலத்தை வென்ற நாயகனாகக் காட்டும் முயற்சிதான் கோச்சடையான் படம், என்று கூறியுள்ளார் இயக்குநர் சௌந்தர்யா. லார்டு ஆப் தி ரிங்ஸ், அவதார் படங்களைத் தாண்டி, கோச்சடையான் படத்தை, அனிமேஷனின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்லும் படம் என்று அறிமுகம் செய்துள்ள
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும்
கிரீன் உலாவி மென்பொருளானது மற்ற உலாவியை விட சக்தி வாய்ந்த அம்சங்களை உள்ளடக்குகிறது. IE அடிப்படையில் விண்டோஸ் உலாவியாக உள்ளது. இதில் விரைவு விசை, மவுஸ் ஜெஸ்யுர், மவுஸ் இழுத்து விடுவித்தல், விளம்பர வடிகட்டி, தேடுபொறி, பக்கம் திரும்பு கலர், கருவிப்பட்டை ஸ்கின், ப்ராக்ஸி, தாவல் பார், தானியங்கி உருட்டு, தானியங்கி சேமிப்பு, ஆட்டோ நிரப்பும் படிவம் முறை, தானியங்கி மறைத்தல், தொடக்க சுட்டி இழுத்து விடுவித்தல்.
விளையாட்டு சேமிப்பு மேலாளர் மென்பொருளானது உங்களது விளையாட்டுகளை காப்பெடுக்க உதவுகிறது. கணினிகளில் க்ராஷ் ஆகுதல், கோப்பு கரப்சன் ஆகும் பொழுது அவற்றை ஒருங்கிணைத்து தடுக்கும் பொருட்டு விளையாட்டு மேலாளர் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. நீங்கள் விளையாடும் போது விளையாட்டினை பாதுகாக்க உதவுகிறது. விளையாட்டினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும்,
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில் அடுத்த தலைமுறை ஸ்கேன் என்ஜின்
CrystalDiskInfo மென்பொருளானது உங்களின் வன் வட்டு இயக்கி பற்றிய விவரங்களை பார்வையிட அனுமதிக்கும் ஒரு HDD பயன்பாடு ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பயன்பாடகும் அம்சங்கள்:
OpenOffice.org நிரலானது சுதந்திர மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டமாகும். இது பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்ததாக அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித் தொகுப்பாக உள்ளது. இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML